குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கும்
Dinamani Chennai|November 11, 2024
பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் உயர் கல்வி வரையிலான கல்விச் செலவை முழுமையாக தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் கல்விச் செலவை அரசு ஏற்கும்

விருதுநகரில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.21.36 கோடி மதிப்பில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 34 பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

விருதுநகர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் தியாகி சங்கரலிங்கனார். அவர் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டதை 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர். தற்போது நாம் தமிழ்நாடு எனப் பெருமையுடன் அழைப்பதற்கு அவரும், அண்ணாவும் முக்கியக் காரணமாக இருந்தனர்.

ஈரோட்டிலிருந்து பெரியார், காஞ்சிபுரத்திலிருந்து அண்ணா, திருவாரூரிலிருந்து கருணாநிதி, விருதுநகரிலிருந்து காமராஜர் ஆகிய தலைவர்கள் உருவாகினர்.

Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.

time-read
1 min  |
January 25, 2025
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
Dinamani Chennai

அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்

மத்திய அமைச்சர் அமித் ஷா

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

time-read
1 min  |
January 25, 2025
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
Dinamani Chennai

பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்

குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
January 25, 2025
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
Dinamani Chennai

அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

time-read
1 min  |
January 25, 2025
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
Dinamani Chennai

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்

இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

time-read
1 min  |
January 25, 2025
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
Dinamani Chennai

10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்

வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை

time-read
2 Minuten  |
January 25, 2025
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
Dinamani Chennai

வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு

வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

time-read
1 min  |
January 25, 2025
Dinamani Chennai

ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 25, 2025