மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. மொத்த மக்கள்தொகையான 2.10 கோடி பேரில் 1.70 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர்தலில், காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 90,000-க்கும் மேற்பட்டோரின் பாதுகாப்புடன் 13,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der November 15, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 15, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வங்கதேச நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்
வங்கதேச அரசியல் சூழல், ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் தொடர்பான நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சபரிமலையில் டிச. 26-இல் மண்டல பூஜை
கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளது.
அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது
கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் விவகாரத்தில் இந்தியாவுக்கு அறிவுரை
'சிறுபான்மையினரைக் காக்குமாறு இந்தியாவுக்கு மற்ற நாடுகள் அறிவுரை வழங்குகின்றன; ஆனால் தற்போது மற்ற நாடுகளின் சிறுபான்மையினர் சந்திக்கும் சூழலை நாம் கண்டு வருகிறோம்' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சித்தார்.
ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் இருவர் காயமடைந்தனர்.
அம்பேத்கர் குறித்த அமித் ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு
அம்பேத் அவமதிக்கும் வகையில் கரை கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மாநிலங்களவை உரையின் விடியோ பதிவை நீக்குமாறு சமூக ஊடகமான 'எக்ஸ்' நிறுவனத்திடம் மத்திய அரசு கூறியுள்ளது என காங்கிரஸ் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
இந்திய மின்சார வாகனச் சந்தையில் 5 ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்பு
இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை 2030-ஆம் ஆண்டில் ரூ.20 லட்சம் கோடி மதிப்புடையதாக இருக்கும். இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
விவசாய சங்க தலைவர் உடல்நிலை கவலைக்கிடம்
கடந்த 24 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவாலின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
அமித் ஷா, ராகுல் விவகாரம்: முடங்கியது நாடாளுமன்றம்
சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து, பாஜக எம்.பி.க்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆகிய விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கடும் அமளி ஏற்பட்டது. இதனால், இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன.
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு கோரி 350 எம்.பி.க்களிடம் விஹெச்பி பேச்சு
வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவளிக்க வலியுறுத்தி இதுவரை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 350 எம்.பி.க்களை அணுகியதாக விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.