சென்னை, நவ.15: சென்னை கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் வெள்ளிக்கிழமை திடீரென உயிரிழந்தார். போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாத நிலையில், உரிய சிகிச்சை வழங்கப்படாமல் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (33), மெக்கானிக். அவர் கடந்த 13-ஆம் தேதி இரவு கிண்டி அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை விக்னேஷ் உயிரிழந்தார்.
போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததும், முறையான சிகிச்சை அளிக்காததும்தான் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறி அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். அவரது உடலைப் பெற மறுத்து மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 16, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது