சென்னை, நவ. 18:
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டல அனைத்துப் பொறியாளர்களுடன் வடகிழக்குப் பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மின் திட்ட முன்னேற்றப் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 19, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
துனிசியா: அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
துனிசியாவின் மத்தியதரைக் கடலோரப் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
உச்சம் தொட்ட தங்க இறக்குமதி: தரவுகளை மறு ஆய்வு செய்யும் அரசு
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் தங்க இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் அறிவிப்பின் தாக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
வட்டி விகிதங்கள் மீதான அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனை 8% உயர்வு
இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிளின் மொத்த விற்பனை கடந்த நவம்பரில் 8 சதவீதம் உயர்ந்துள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் சமரசத்துக்குத் தயார்: புதின்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.
யேமனில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
தங்கள் மீது ஏவுகணை வீசப்பட்டதற்குப் பதிலடியாக, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
பொதுவான இடத்தில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டங்கள்
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி விவகாரத்தில் நீடித்த இழுபறி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.
முதலீடுகளை ஈர்க்க முயற்சி: இந்திய தொழிலதிபர்களுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு
பிரிட்டனுக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்தியாவைச் சேர்ந்த 13 பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகளை பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் சந்தித்துப் பேசினார்.
எந்த வருத்தமும் இல்லை: அஸ்வின்
'எந்தவொரு வருத்தமும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகிறேன். இது எனது உள்ளுணர்வு அடிப்படையிலான முடிவு' என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.
டி20 தொடரை வென்றது இந்தியா
மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றியது.