அம்மாநிலத்தில் சின்கா மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 11 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 6 மாத குழந்தை உட்பட 6 பேர் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது பெரும் வேதனையையும் ஆற்றொணா துயரத்தையும் அளிக்கிறது.
நவம்பர் 11 பிற்பகலில் ஜிரிபாம் மாவட்டத்தில் போரேபேக்ராவில் உள்ள ஜாக்குராதோர் கரோங் சந்தைப் பகுதியின் குடியிருப்புகள், கடைகள், காவல் நிலையம், சிஆர்பிஎப் முகாம்கள் ஆகியவற்றின் மீது ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் குகி பழங்குடியின கிராமங்களில் தன்னார்வலர்களாகச் செயல்பட்டு வந்தவர்கள். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
நவம்பர் 7 ஜிரிபாம் மாவட்டத்தில் ஸைரான் கிராமத்தில் குகி பழங்குடிப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மைதேயி சமூக ஆயுதக் குழுவினர், போரேபேக்ரா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவே குகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதே நாள் அதிகாலை 3 மணி அளவில் விஷ்ணுபூர் மாவட்டத்தில் சைய்தோன் பகுதியில் ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 25, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசின் சாதனைத் திட்டங்களால், வரும் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
அறிவியல் சார்ந்த கூட்டுறவுத் துறையால் விவசாயம் லாபகரமாகும்
மத்திய அமைச்சர் அமித் ஷா
சம்பல் வீடுகள் இடிப்பு: அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகளை அதிகாரிகள் இடித்து வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ம.பி.: 17 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் மூடல் - அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
மத்திய பிரதேசத்தில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த 17 இடங்களில் மதுக்கடைகளை மூட வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து துறைகளிலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் - சீமான்
இடைத்தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம்
வக்ஃப் மசோதா கூட்டத்தில் அமளியால் நடவடிக்கை
வள்ளுவர் கோட்டப் பணிகள் இரு மாதங்களில் நிறைவடையும் - அமைச்சர் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
ஜன. 27-இல் இபிஎஃப் குறைதீர் கூட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சென்னை-புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், குறைதீர் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) கீழ்கண்ட மாவட்டங்களில் நடைபெறுகிறது.