இதுகுறித்து துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பாமாயிலுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. மேலும், சர்வதேசச் சந்தையிலும் அதன் விலை உயர்ந்தது. இந்தக் காரணங்களால், கடந்த செப்டம்பர் மாத மத்தியிலிருந்து பாமாயில் விலை 30 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக, பாமாயிலில் இருந்து பெறப்படும் சோப்புகள் மற்றும் கிளிசரின் போன்ற பொருள்களுக்கான மூலப்பொருளின் விலையும் 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
Diese Geschichte stammt aus der December 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 01, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.
ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள் - டாக்டர் சுதா சேஷய்யன்
ஒழுக்கமும், உதவி செய்தலுமே திருக்குறளின் மையக் கொள்கைகளாக உள்ளன என்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறினார்.
சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு பெண் நக்ஸல்கள் உள்பட 14 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அர்ஜுனை வென்றார் பிரக்ஞானந்தா
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, சக இந்தியரான அர்ஜுன் எரிகையை 3-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.
ஊதிய ஆணையப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு
உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்: மத்திய அரசு வெளியீடு
இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வள்ளுவர், வள்ளலாரை களவாட முயற்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
சமத்துவம் பேசிய திருவள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு - எஃப்ஐஆர் கசிவு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் எஃப்ஐஆர் கசிந்தது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு, அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை நடத்தியது.
யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தீர்மானம்: கேரள பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவல் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு: இருவர் கைது
சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை (ஜன. 21) உயிரிழந்தார்.