ஃபென்ஜால் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நிச்சயமாக மீள்வோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
புயல் கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் திமுக அரசு அலட்சியம் காட்டாமல் துரிதமாக செயல்பட்டது என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்தார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைக்கும் விழா சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் அவர் ஆற்றிய உரை:
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் காணத் தொடங்கியிருக்கிறோம். வானிலை கணிப்புகளை விட அதிகமான மழை கொட்டித் தீர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு
இணைய (சைபர்) குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமித் ஷாவுடன் மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எடுத்த இடத்தில் வைக்கவும்!
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் ஒரு இருக்காது’ கேட்காத வீடே இல்லை என்று சொல்லி விடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படி த்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு
சென்னையைத் தொடர்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனர்.
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?
சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
செய்யக் கூடாதன செய்யோம்!
கிட்டமிடாமல் எந்தப் பணியையும் செய்யலாகாது. அப்படிச் செய்யின் அது நன்முறையில் அமையாது என்பது வல்லோர் வகுத்த விதி.