
பஞ்சாபின் அமிருதசரஸ் பொற்கோயில் வாயிலில் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளம் தலைவருமான சுக்பீர் சிங் பாதலை (62) நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, துப்பாக்கியால் சுட்ட முன்னாள் காலிஸ்தான் பயங்கரவாதியை பிடித்ததால் துப்பாக்கிக் குண்டு குறி தவறியது. இதனால், சுக்பீர் சிங் பாதல் உயிர் தப்பினார்.
பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்றது. துணை முதல்வராக சுக்பீர் சிங் பாதல் பதவி வகித்தார்.
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 05, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் - எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்
தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஏற்காததால் நடவடிக்கை
ஆக்ரா: 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி 5 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
திரைப்படத்தை பார்த்து 6 வயது சிறுமி கொலை - 13 வயது சிறுவன் கைது
மகாராஷ்டிரத்தில் தொடர்கொலைகளை கதைக் களமாகக் கொண்ட திரைப்படத்தைப் பார்த்த 13 வயது சிறுவன், 6 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை
தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விதர்பா மூன்றாவது முறையாக சாம்பியன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் கேரளத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் அடிப்படையில பட்டம் வென்றது விதர்பா அணி. இது அந்த அணிக்கு 3-ஆவது பட்டமாகும்.

'புளூ கோஸ்ட்': நிலவில் தரையிறங்கிய தனியார் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்
நிலவில் 'புளூ கோஸ்ட்' விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் - நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையொப்பம்
வாஷிங்டன், மார்ச் 2: அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் நிர்வாக உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கையொப்பமிட்டார்.