விழுப்புரம், கடலூருக்கு ரூ.24.45 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள்
Dinamani Chennai|December 07, 2024
ஃபென்ஜால் புயலினால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பாதித்த மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.24.45 லட்சத்தில் நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரிகளை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் த.பிரபு சங்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஃபென்ஜால் புயலால் கனமழை பெய்ததால், அந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

எனவே, புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 வாகனங்களில் ரூ.24.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Diese Geschichte stammt aus der December 07, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 07, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
Dinamani Chennai

பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
March 14, 2025
வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்
Dinamani Chennai

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.

time-read
1 min  |
March 14, 2025
Dinamani Chennai

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

time-read
1 min  |
March 14, 2025
Dinamani Chennai

ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
March 14, 2025
திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி
Dinamani Chennai

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு
Dinamani Chennai

காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும்
Dinamani Chennai

கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும்

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயர்ப் பலகை தமிழில் இருக்க வேண்டும் எனவும், ஒரு வாரத்துக்குள் அதை மாற்ற வேண்டும் எனவும் மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

time-read
1 min  |
March 14, 2025
அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி
Dinamani Chennai

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

அமெரிக்காவில் நடைபெறும் டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

time-read
2 Minuten  |
March 14, 2025
ஹிந்தியில் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை: அன்புமணி கண்டனம்
Dinamani Chennai

ஹிந்தியில் எரிவாயு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை: அன்புமணி கண்டனம்

எரிவாயு நிறுவன வாடிக்கையாளர் சேவை ஹிந்தியில் வழங்கப்படுவதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025