திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு அனுமதி: மகா தீப தினத்தன்று காலை 2,500 பக்தர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கி 2,668 அடி உயர மலையின் உச்சிக்குச் செல்ல அனுமதிப்பது வழக்கம். இந்த நடைமுறையை நிகழாண்டும் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மலையேறுவது சாத்தியமா?: இதற்கிடையே, மகா தீப மலையை யொட்டியுள்ள வ.உ.சி.நகர், 11-ஆவது தெருவில் கடந்த 1-ஆம் தேதி மாலை மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். தீபமலையின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்ட நிலையில், பக்தர்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்பதை ஆராய வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்தது.
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 09, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மாசாணியம்மன் கோயிலின் 28 கிலோ தங்கம் எஸ்பிஐவசம் ஒப்படைப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் காணிக்கையாக கிடைக்கப் பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கத்தை எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு புதன்கிழமை ஒப்படைத்தார்.
நீட் தேர்வு: பாடத் திட்டம் வெளியீடு
இளநிலை நீட் தேர்வுக்கான பாடத் திட்ட விவரங்களை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்
சைவ சித்தாந்த தத்துவ மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் கேட்டுக்கொண்டார்.
சரிவைக் கண்ட சர்க்கரை உற்பத்தி
சில மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உற்பத்தி தாமதமாகத் தொடங்கியதால் 2024-25-ஆம் சந்தைப் பருவத்தின் டிச. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 17 சதவீத சரிவைக் கண்டுள்ளது.
நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் பட்டுவாடா 46% அதிகரிப்பு
இந்திய நிதித் தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களின் கடன் பட்டுவாடா கடந்த அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜப்பான்: ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் மீண்டும் தோல்வி
ஜப்பானின் தனியார் புத்தாக்க நிறுவனமான ஸ்பேஸ் ஒன், தனது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை இரண்டாவது முறையாக விண்ணில் செலுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
சென்செக்ஸ் 3-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
காஸா: மேலும் 38 பேர் உயிரிழப்பு
காஸா குதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 38 பேர் யிரிழந்தனர்.
பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்: குண்டுவெடிப்பில் 3 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிகளுக்கு எதிராக பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
ரஷிய தளபதி படுகொலை: உஸ்பெகிஸ்தான் இளைஞர் கைது
ஸ்கூட்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கியத் தளபதி இகார் கிறிலோவ் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.