வங்கக்கடலில் நிலவும் புயல்சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை (டிச.10) நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், டிச.11-இல் சென்னையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கூடங்குளம், கல்பாக்கம் மின் பகிர்வு விவகாரத்தில் புரிந்துணர்வுடன் ஒருமித்த கருத்து நிலவுகிறது
கூடங்குளம், கல்பாக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கே வழங்கக் கோரும் விவகாரத்தில், கூட்டாட்சி புரிந்துணர்வின்படியே மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ்-சோரஸ் தொடர்பு, திரிணமூல் எம்.பி. கருத்தால் கடும் வாக்குவாதம்
நாடாளுமன்றத்தில் அமளி நீடிப்பு
விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி
நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தரணிவேந்தன், சி.என். அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, டி.எம். செல்வகணபதி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை விநாடிக்கு 6,140 கன அடியிலிருந்து 5,621 கன அடியாக சரிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
கடைகளின் வாடகை மீது 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு
வன்னியர் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிசம்பர் 24-இல் பாமக ஆர்ப்பாட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 24-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அரசு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி
யானைகள் வழித்தடத்தில் மணல் அள்ளப்பட்ட விவகாரம்
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு திருப்பதி வஸ்திர பொருள்கள் அளிப்பு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு திருப்பதி கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திர மரியாதை பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்பு
ரிசர்வ் வங்கியின் 26-ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றார்.
மீனவர்களை விரைந்து விடுவிக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விரைந்து விடுவிக்குமாறு, இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.