போதைப் பொருள் வழக்கில் கைதான காவலர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு
Dinamani Chennai|December 14, 2024
சென்னையில் போதைப் பொருள் விற்றதாக கைது செய்யப்பட்ட மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை வடபழனி பகுதியில் போலீஸார் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த கொளத்தூரைச் சேர்ந்த சுரேந்திர நாத் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவருடன் அசோக்நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் சேர்ந்து மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை கைப்பேசி செயலி மூலம் விற்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், சுரேந்திரநாத்தையும், காவலர் ஜேம்ஸையும் உடனடியாக கைது செய்தனர்.

Diese Geschichte stammt aus der December 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 14, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை

கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்: நாளை முதல்வர் வழங்குகிறார்

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,019 கோடி வங்கிக் கடன்களை முதல்வர் சனிக்கிழமை (மார்ச் 8) வழங்கவுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

கடற்கரைகளில் 1.40 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தமிழக கடற்கரைகளில் இதுவரை 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025