காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்
Dinamani Chennai|December 17, 2024
கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவர்கள் மத்தியில் விளைந்த பலன்களை மாநில திட்டக்குழு ஆய்வு செய்துள்ளது.
காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்

சென்னை, டிச. 16: இதன் அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. ஆய்வறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காலை உணவுத் திட்டம் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 987 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தினமும் 20 லட்சத்து 73 ஆயிரத்து 536 குழந்தைகள் வயிற்றுப் பசியை ஆற்றி வருகின்றனர். இந்தத் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து மாநிலத் திட்டக் குழு வழியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது, நகரப் பகுதிகள், கிராமப் பகுதிகளில் 5 ஆயிரத்து 410 குழந்தைகள் கொண்ட 100 பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டன.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

இக்னோ பல்கலை.யில் இணைய வழியில் ஜனவரி பருவ சேர்க்கை

இக்னோ பல்கலைக்கழகத்தில் 2025- ஜனவரி மாதத்துக்கான சேர்க்கை இணைய வழியில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை
Dinamani Chennai

‘ஏஐ' தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

சிறைத் தண்டனை ரத்து கோரி ஹெச்.ராஜா மேல்முறையீடு

பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் கனிமொழி எம்.பி.க்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

time-read
1 min  |
December 18, 2024
ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி
Dinamani Chennai

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ. 1.65 கோடி ஆன்லைன் மோசடி

சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.1.65 கோடி ஆன்லைன் மோசடி செய்ததாக, கம்போடியா மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
December 18, 2024
மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி
Dinamani Chennai

மீனவ கிராமங்களுக்கு முழுமையான மின் வசதி

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள 13 மீனவ கிராமங்களுக்கும் முழுமையாக மின் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

போக்குவரத்து ஓய்வூதியர்கள் சாலை மறியல்

அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் பல்லவன் இல்லம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

மெட்ரோ ரயிலில் ஆன்லைன் பயணச்சீட்டு விநியோகம் திடீர் முடக்கம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு விநியோகம் செய்யும் தொழில்நுட்பம் செவ்வாய்க்கிழமை திடீரென முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

டிச.21 முதல் மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து டோக்கன் பெறலாம்

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிச. 21-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக (எம்டிசி) மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 18, 2024
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை
Dinamani Chennai

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எண்ம முறையில் மட்டும் பணப் பரிவர்த்தனை

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வரும் வெளி மாநில நோயாளிகளும், புறநோயாளிகள் பிரிவில் ஸ்கேன், எக்ஸ்-ரே பரிசோதனை செய்பவர்களும் இனி எண்ம (டிஜிட்டல்) முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்த ஐசிஎஃப்-க்கு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது

‘வந்தே பாரத்’ ரயிலை தயாரித்ததற்காக ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎஃப்) தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024