தமிழகத்தின் உரிமைகள்: மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
Dinamani Chennai|December 22, 2024
தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு தராவிட்டால், தமிழக மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பர் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தின் உரிமைகள்: மத்திய அரசுக்கு மக்கள் மீண்டும் பதிலடி கொடுப்பர் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவ.25 தொடங்கி, டிச.21-இல் முடிவுற்றுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழங்கி இருக்கின்றனர். திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து, நாடே வியந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுப்பது, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி அவையின் கவனத்தை ஈர்ப்பது ஆகிய இரண்டையும் வெற்றிகரமாகச் செய்து காட்டி இருக்கின்றனர். மற்ற மாநில எம்.பி.க்களுக்கு முன்னோடிகளாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவதைப் பார்த்து, திமுகவின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். நாட்டை உலுக்கும் முக்கியப் பிரச்னைகளில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை நாடே உன்னிப்பாக கவனிக்கும் நிலைக்கு திராவிடப் பேரியக்கம் வளர்ந்திருப்பதை நினைத்தும் பெருமையாக இருக்கிறது.

Diese Geschichte stammt aus der December 22, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 22, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்
Dinamani Chennai

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு நிர்ப்பந்தம்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

time-read
1 min  |
December 24, 2024
Dinamani Chennai

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
Dinamani Chennai

இரட்டை இலை சின்ன விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் ஆஜர்

இரட்டை இலைச் சின்னம் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் ஆஜராகினர்.

time-read
1 min  |
December 24, 2024
84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை
Dinamani Chennai

84 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி ஆணை

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time-read
1 min  |
December 24, 2024
விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு
Dinamani Chennai

விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு

விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த நவம்பரில் முறையே 5.35 சதவீதம் மற்றும் 47 சதவீதமாக சரிந்துள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
Dinamani Chennai

சரக்குப் போக்குவரத்து தீர்வு அளிக்கும் ‘ஆல்கார்கோ காடி'

திருப்பூ ரின் பிரபல ஆடை தயாரிப்பு சரக்குகளைக் முன்னணி நிறுவனங்களின் கையாள்வதில் யோகச் சங்கிலி மேலாண்மை விரைவு விநியோகம் மற்றும் விநி நிறுவனங்களில் ஒன்றான ஆல் கார்கோ காடி நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

time-read
1 min  |
December 24, 2024
'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'
Dinamani Chennai

'தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்'

தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித்

time-read
1 min  |
December 24, 2024
Dinamani Chennai

2025-ஆம் ஆண்டுக்கான புதிய ஹோண்டா எஸ்பி125 அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது புகழ் பெற்ற எஸ்பி125 பைக்கின் 2025-ஆம் ஆண்டுக்கான புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா
Dinamani Chennai

ரஷியாவுக்கு மேலும் வீரர்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா

ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு
Dinamani Chennai

37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு

ஜோ பைடன் அறிவிப்பு

time-read
1 min  |
December 24, 2024