அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் இருந்து எம்ப்ரயா்-190 என்ற பயணிகள் விமானம் 67 பேருடன் ரஷியாவின் கிரோஸ்னி நகருக்கு புதன்கிழமை புறப்பட்டது.
இந்த விமானம் கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகரம் வழியாகப் பயணித்தபோது வேகமாக தரையில் மோதி வெடித்தது. இதில் 36 பயணிகள், 2 விமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்; எஞ்சிய 29 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.
இந்த விபத்து பறவைகள் மோதியதால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. பின்னா் ரஷிய வான் பாதுகாப்பு ஏவுகணைதான் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்தியதாகத் தகவல் வெளியானது.
Diese Geschichte stammt aus der December 30, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 30, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் வேடுபறி
தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
மரபுசாரா எரிசக்தி துறைக்கு தனி அமைச்சகம்
ராமதாஸ் வலியுறுத்தல்
ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்கள் 'மாயம்'
உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷிய ராணு வத்தில் பணியாற்றிய 16 இந்தி யர்களை காணவில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ் வால் தெரிவித்தார்.
சிந்து, கிரண் தோல்வி
இந்தியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து, கிரண் ஜார்ஜ் ஆகியோர் காலிறுதியில் தோல்வி கண்டனர்.
ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமார் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜன.18, 19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்ஸ்கிருத மாணவர்களின் தேவார பண்ணிசை: தென்கைலாய பக்தி பேரவை
தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சம்ஸ்கிருதம் பயிலும் மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி: 3 நாள் ஏற்றத்துக்கு முடிவு
கடந்த மூன்று தினங்களாக 'காளை'யின் ஆதிக்கத்தில் இருந்து வந்த பங்குச்சந்தை, இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை 'கரடி'யின் பிடியில் சிக்கியது.
காலமானார்
எழுத்தாளர் ஜனநேசன்
சென்னையில் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் தயார்!
சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.