மறந்துபோன பழக்க வழக்கங்கள்!
Dinamani Chennai|December 31, 2024
சமூகத்தில் நாகரிக வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் ஏற்ப மக்களின் நடை, உடை, பாவனை என அனைத்தும் மாறிவருகின்றன.
பெ. சுப்ரமணியன்

இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் காலங் கடந்தே நிகழ்ந்தன. இன்று தொலைத்தொடர்பு சாதனங்களின் வரவு, நகரங்களை நோக்கிய பயணம், நகர்ப்புற மக்களுடனான பழக்கங்கள் போன்ற காரணங்களால் நகரங்களுக்கு இணையாக கிராமங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

அன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு என்பது குறைவாக இருந்தது. பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே நடந்தன. குழந்தை பிறந்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிப்பதும், இனிப்புகள் வழங்குவதும் மட்டுமே வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் நேரில் சென்று நலம் விசாரிப்பதுடன் முடிந்துவிடும். பின்னர் பார்க்கும்போது குழந்தை தவழ்கிறதா, நடக்கிறதா என்று விசாரிப்பது மட்டுமே வழக்கமாக இருந்தது. பிறந்த நாள் விழா கொண்டாடுவது என்பதெல்லாம் இருந்ததில்லை. ஆனால், இன்று கிராமங்களிலும் பிறந்த நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அடுத்தாற்போன்று, ஒரு பெண் பூப்பெய்தியதும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் தகவல் தெரிவித்து சடங்கு, சம்பிரதாயங்கள் நடத்துவதுடன் முடிந்துவிடும். ஆனால், இன்று மஞ்சள் நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு மண்டபங்களில் சைவ, அசைவ உணவுகளுடன் விழா நடத்துகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், பூப்பெய்தி இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கூட இவ்விழா நடத்தப்படுகிறது.

Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை
Dinamani Chennai

மக்களை சந்திக்க தடை விதிக்கிறது காவல் துறை

மக்களை சந்திக்க காவல் துறை தடை விதிக்கிறது என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
January 20, 2025
திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
Dinamani Chennai

திருமுல்லைவாயல் பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ஆவடி அருகே சேதமடைந்து காணப்படும் திருமுல்லைவாயல், பழைய சிடிஹெச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

time-read
1 min  |
January 20, 2025
வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு
Dinamani Chennai

வைணவ பக்தி மகா உற்சவம் நிறைவு

டிஜி வைணவக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற வைணவ பக்தி மகா உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

நாதகவுக்கு சுயமாக வரையப்பட்ட 'விவசாயி' சின்னம்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் தேர்தல் ஆணையம் சார்பில் திங்கள்கிழமை (ஜன.20) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

time-read
1 min  |
January 20, 2025
காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்
Dinamani Chennai

காலிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரர்களான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றில் மோதவுள்ளனர்.

time-read
2 Minuten  |
January 20, 2025
ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்
Dinamani Chennai

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு: தலிபான் இணையமைச்சர் விமர்சனம்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதை அந்த நாட்டை ஆளும் தலிபான் அமைப்பைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் (படம்) விமர்சித்துள்ளார்.

time-read
1 min  |
January 20, 2025
மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்
Dinamani Chennai

மக்களிடம் நற்பெயரை இழந்தவர்களுக்கு கட்சியில் இடமில்லை: அஜீத் பவார்

பொதுமக்களிடையே நற்பெயரை இழந்த எவருக்கும் கட்சியில் இடமில்லை என தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர மாநில துணை முதல்வருமான அஜீத் பவார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
January 20, 2025
Dinamani Chennai

திருமலையில் மலர் அலங்கார சர்ச்சை

திருமலையில் நன்கொடையாளர் சார்பில் வைகுண்ட வாயில் தரிசனத்தை ஒட்டி கோயில் முழுவதும் செய்த மலர் அலங்காரத்தால் சர்ச்சை எழுந்தது.

time-read
1 min  |
January 20, 2025
முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி
Dinamani Chennai

முல்தான் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி

முல்தான், ஜன. 19: மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
January 20, 2025
யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
Dinamani Chennai

யு19: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை ஞாயிற்றுக் கிழமை வென்றது.

time-read
1 min  |
January 20, 2025