இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை யும் பங்குச்சந்தையில் காளை யின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத் தில் நிறைவடைந்தன.
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த வாரத் தொடக் கத்தில் உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டன. செவ்வாய்க் கிழமை உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் இருந்தது. இதனால், சென்செக்ஸ் 169.72 புள்ளிகளும், நிஃப்டி 90.10 புள்ளிகளும் உயர்ந்திருந்தன.
Diese Geschichte stammt aus der January 16, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 16, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஹிட்லர் கொலைக்களத்தின் 80-ஆவது நினைவு நாள்
இரண்டாம் உலகப் போர் காலத்தின்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசால் செயல்படுத்தப்பட்ட படுகொலை முகாம்களில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷ்விட்ஸ் முகாம் சோவியத் படைகளால் மீட்கப்பட்டதன் 80-ஆவது நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
முல்தான் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி
பாகிஸ்தானுடனான தொடர் சமன்
மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்
இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையைத் தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.
ஆளுநரின் தேநீர் விருந்தை தவிர்த்த நிதீஷ் குமார்
பிகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு
சென்னை பள்ளிகளில் காலை உணவை வெளி நிறுவனங்கள் மூலம் வழங்கத் திட்டம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை வெளி நிறுவனங்கள் மூலம் தயாரித்து வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி:
தில்லி, கொல்கத்தாவில் முக்கிய நபர்கள் கைது
உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
76-ஆவது குடியரசு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி திங்கள்கிழமை நன்றி தெரிவித்தார்.
மேற்கு ஆசியா, உக்ரைன் சூழல் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனுக்களை ஏற்பதில் உத்தரவு ஒத்திவைப்பு
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை
விடுவிக்கப்படவேண்டிய 8 பிணைக் கைதிகள் உயிரிழப்பு
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் படையினரால் முதல்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய இன்னும் 26 பிணைக் கைதிகளில் எட்டு பேர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.