TestenGOLD- Free

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Dinamani Chennai|March 22, 2025
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

புது தில்லி, மார்ச் 21:

நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் நிதியும் அரசு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை' என்றும் காங்கிரஸ் புகார் தெரிவித்தது.

மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சக செயல்திறன் மீதான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் பேசியதாவது:

நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சுமார் 25 சதவீதம் அளவுக்கு மக்கள்தொகை அதிகரித்துள்ளது.

2011-இல் இந்திய மக்கள்தொகை 121 கோடியாக இருந்தது. தற்போது இது 146 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நாம் 2009-ஆம் ஆண்டே தொடங்கி விட்டோம்.

Diese Geschichte stammt aus der March 22, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Gold Icon

Diese Geschichte stammt aus der March 22, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் 'தன்வழி' என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார்.

time-read
3 Minuten  |
March 26, 2025
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
Dinamani Chennai

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
Dinamani Chennai

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.

time-read
2 Minuten  |
March 26, 2025
Dinamani Chennai

சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.

time-read
2 Minuten  |
March 26, 2025
அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி
Dinamani Chennai

அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்-ஆற்காடு இளவரசரின் திவான் முஹம்மத் ஆசிப் அலி

அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Chennai

கள் இறக்க அனுமதிக்க வேண்டும்

காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை

time-read
1 min  |
March 26, 2025
முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
Dinamani Chennai

முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.

time-read
1 min  |
March 26, 2025
35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
Dinamani Chennai

35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
March 26, 2025
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?
Dinamani Chennai

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு-கூட்டணி குறித்து பேச்சு?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.

time-read
1 min  |
March 26, 2025
ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
Dinamani Chennai

ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலியாக அந்த நாட்டின் ஐக்கிய தேவாலயங்களைக் கலைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more