TestenGOLD- Free

பிர்லா கோளரங்கில் சென்னை அறிவியல் விழா

Dinamani Chennai|March 27, 2025
அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்
பிர்லா கோளரங்கில் சென்னை அறிவியல் விழா

சென்னை, மார்ச் 26: சென்னை பிர்லா கோளரங்கில் நிகழாண்டுக் கான அறிவியல் விழா, கண்காட்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்து, சிறந்த அறிவியல் ஆசிரியர்கள், ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

உயர்கல்வித் துறையின் ஒரு அங்கமாக இயங்கிவரும் அறிவியல் நகரம் சார்பில், இந்த ஆண்டுக் கான சென்னை அறிவியல் விழா, சென்னை கிண்டி பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் (பிர்லா கோளரங்கம்) புதன்கிழமை தொடங்கியது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவியல் விழா, கண்காட்சி நடைபெறவுள்ளது.

Diese Geschichte stammt aus der March 27, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

பிர்லா கோளரங்கில் சென்னை அறிவியல் விழா
Gold Icon

Diese Geschichte stammt aus der March 27, 2025-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 Minuten  |
March 31, 2025
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
Dinamani Chennai

கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்

இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

time-read
2 Minuten  |
March 31, 2025
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
Dinamani Chennai

நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !

புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக - ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.

time-read
3 Minuten  |
March 31, 2025
Dinamani Chennai

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்

பிகாரில் அமித் ஷா பேச்சு

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்

தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

காமாக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

மகளிர் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1% குறைவு: அரசாணை வெளியீடு

மகளிர் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

தீவிரமடையும் வெயில் 1-5 வகுப்புகளுக்கு தேர்வுத் தேதிகள் மாற்றம்

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

சத்தீஸ்கரில் 50 நக்ஸல்கள் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 14 நக்ஸல்கள் உள்பட 50 பேர் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனர்.

time-read
1 min  |
March 31, 2025

Wir verwenden Cookies, um unsere Dienste bereitzustellen und zu verbessern. Durch die Nutzung unserer Website stimmen Sie zu, dass die Cookies gesetzt werden. Learn more