Facebook Pixel டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அமலாக்கத் துறை மனு | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: தமிழக அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அமலாக்கத் துறை மனு

Dinamani Chennai

|

April 02, 2025

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சட்டபூர்வ சோதனையை முடக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

சென்னை, ஏப்.1:

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை கோட்டூர்புரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ராணுவத்தை நவீனமயமாக்குகிறது இந்தியா

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வெளியேறினார் ஜோகோவிச்

சபலென்கா, ஓஸாகா முன்னேற்றம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு

திருவிதாங்கூர் தேவஸ்வம் திட்டம்

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'ஆபரேஷன் சிந்துர் 2.0'-க்கு பாதுகாப்புப் படைகள் தயார்

ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

தீரக் கோபம் போராய் முடியும்

இன்று உலகெங்கிலும் காணும் போர்க்கோலங்கள் மட்டுமின்றிக் கேட்கும் போர் ஓலங்கள் நெஞ்சை அவசமுறச் செய்கின்றன.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Chennai

பொருள்களை எடுத்துவர உதவுகிறோம்...

\"நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள். நாங்கள் பொருள்களைக் கொண்டு வர உங்களோடு வருகிறோம்\" என்று விளம்பர வாக்கியத்துடன் செயல்படும் தில்லியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் செயல்பாடு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு அழுத்தம்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் கடும் அழுத்தத்தால் பாகிஸ்தான் துறைமுகங்களுக்குள் அந்நாட்டு கடற்படை முடக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பிய ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 31, 2026

Dinamani Chennai

இன்றும், நாளையும் 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (மே 31, ஜூன் 1) நீலகிரி, கோவை உள் பட 17 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 31, 2026

Translate

Share

-
+

Change font size