அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
Maalai Express|July 01, 2024
"கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு" -திருக்குறள் உரிய சுருவி, உற்றகாலம் ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்வறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன் என்ற வள்ளுவத்திற்க்கிணங்க ஏழை எளிய பொதுமக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை ஆய்ந்தறிந்து உற்ற நேரத்தில் உரிய வகையில் வழங்கிட எண்ணற்றத் திட்டங்கனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருநங்கைகள் அனைவரும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்திடும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணத்திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். மேலும் திருநங்கைகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகனிர் உரிமைத்துறை சார்பீல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்துதல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.6.2024 அன்று நடைபெற்றது.

Diese Geschichte stammt aus der July 01, 2024-Ausgabe von Maalai Express.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MAALAI EXPRESSAlle anzeigen
Maalai Express

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

time-read
1 min  |
July 03, 2024
முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால் மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் கருத்து
Maalai Express

முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால் மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் கருத்து

புதுச்சேரி முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால், மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

time-read
2 Minuten  |
July 03, 2024
ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
Maalai Express

ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு

புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் சர்வதேச ஒலிம்பிக் தின விழா மற்றும் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் 2024 போட்டியில் பங்கு பெற உள்ள இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 'சியர் பார் இந்தியா' நிகழ்ச்சி நேற்று லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

time-read
1 min  |
July 03, 2024
Maalai Express

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.தலைவரும் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

time-read
1 min  |
July 03, 2024
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
Maalai Express

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
July 03, 2024
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
Maalai Express

நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங் கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

time-read
1 min  |
July 03, 2024
உத்தரபிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாப பலி - சாமியார் போலேபாபா தலைமறைவு
Maalai Express

உத்தரபிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாப பலி - சாமியார் போலேபாபா தலைமறைவு

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த ஆன்மிக சொற்பொழிவை பாபா நாராயன் ஹரி என்ற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் நடத்தினார்.

time-read
1 min  |
July 03, 2024
கள்ள சாராயம், போதை பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Maalai Express

கள்ள சாராயம், போதை பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
July 02, 2024
மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கிட மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
Maalai Express

மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கிட மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்

மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியு ள்ளது என, முதல மைச்சர் ரங்கசாமி பேசினார்.

time-read
1 min  |
July 02, 2024
Maalai Express

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி: ஒப்பந்தம் வெளியீடு

நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.

time-read
1 min  |
July 02, 2024