![கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம் கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம்](https://cdn.magzter.com/1573814597/1734422406/articles/jaRivvMtm1734435864877/1734435918343.jpg)
கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற அதன்படி மந்தேதி, 20ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 19ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு அங்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு முதலச்சர் மு.சு.ஸ்டாலின் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சிறிது ஓய்வு எடுக்கிறார்.
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 17, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
![விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1931719/LAnwkXoyz1734436011652/1734436111485.jpg)
விழுப்புரத்தில் கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம், தளவானூர் ஊராட்சி,திருப்பாச்சானூர் ஊராட்சி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட வடவாம்பாளை யம் ஊராட்சி பூவரசன் குப்பம் ஊராட்சி, பஞ் சமாதேவி ஊராட்சி, சொர்ணாவூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கனமழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி ஆய்வு செய்தார்.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி மனோஜ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
![கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம் கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1931719/jaRivvMtm1734435864877/1734435918343.jpg)
கள ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் 19ந்தேதி ஈரோடு பயணம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
![மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தாக்கல் மசோதா மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தாக்கல் மசோதா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1931719/vghz1_RPX1734435601393/1734435863776.jpg)
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தாக்கல் மசோதா
மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.
![பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக ‘கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக ‘கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1930605/0-v_2IkKt1734347893649/1734348889909.jpg)
பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்காக ‘கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தை கொண்டு வந்த முதல்வர்
அரியலூர் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
![இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் கொண்டாட்டம் இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் கொண்டாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1930605/3fT6W-MTG1734346708882/1734346832218.jpg)
இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றி தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி அரசு, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 1971 இந்தியா பாகிஸ்தான் போர் வெற்றி தினம் அரசு விழாவாக இன்று கொண்டாடப் பட்டது.
![காரைக்காலில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் ஆய்வு காரைக்காலில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1930605/ljGZB2Z0J1734346617019/1734346695309.jpg)
காரைக்காலில் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் ஆய்வு
காரைக்காலில், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ள குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் திருமுருகன், கலெக்டர் மணிகண்டன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
![கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் ாதிரி ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சி மா கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் ாதிரி ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சி மா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1930605/e2yJpiCh51734346548244/1734346615385.jpg)
கும்பகோணம் ஜி.எஸ்.கே பள்ளியில் ாதிரி ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சி மா
கும்பகோணம் அருகே உள்ள டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் நினைவு பள்ளியில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை எம்யூஎன் நிகழ்ச்சி நடைபெற்றது.