
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்தியில், தோல், கண்கள், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய்கள், கோடை காலத்தில் நிலவும் சளி, இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. வெப்ப பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) என்பது கோடை காலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி, தலைசுற்றல், பலவீனம், வெப்ப சோர்வு போன்ற அறிகுறிகள் ஆகும். இதனால் உறுப்பு செயலிழப்பு, சுய நினைவு குறைவு, மேலும் உயிரிழப்பு கூட ஏற்படலாம். வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் அல்லது குளிர்ந்த காற்றின் உதவியோடு உடலை வெளியில் இருந்து உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்க முடியும். விரைந்து இச்சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.
Diese Geschichte stammt aus der March 19, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der March 19, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

திருச்சியில் கலைஞர் நூலகம், அறிவுசார் மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் குறித்து மாவட்ட செயல்திட்ட தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கைத்தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க கோரிக்கை
தன்னம்பிக்கை ஏற்படுவது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண்பதாக பெண்கள் வர மகிழ்ச்சி.

கடலூரில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
கடலூர் மாவட்டம் மலையடிகுப்பத்தில் தோல் ஆலைக்கு நிலம் எடுத்ததற்கு எதிராக விவசாயிகள், கம்யூனிஸ்டுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொகுதி மறுவரையறையை திமுக ஏன் பேசுபொருளாக்கியது? -மு.க.ஸ்டாலின் விளக்கம்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறவுள்ள நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறித்து வீடியோ வெளியிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
லண்டனில் விமான நிலையம் மூடப்பட்டது: பயணிகள் வெளியேற்றம்
உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக லண்டனில் உள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.

காரைக்கால் அரசு பள்ளி மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வை
காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 59 பேர் புதுச்சேரியில் நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.

புதிய ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, புதிய ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (சனிக்கிழமை) கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.