வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?
Malai Murasu|October 17, 2024
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் கும்பல் வெறிச்செயல்!!
வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?

மணல்கொள்ளைகுறித்து போலீசில் புகார் கொடுத்ததால் தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சிபடு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வேலூர் அருகே நடந்த இக்கொடூரசம்பவம்பற்றிய விவரம் வருமாறு:வேலூரை அடுத்த பேர ணாம்பட்டு பகுதியில் குண் டலப்பல்லி ஊராட்சிக்குட் பட்ட பண்டலத்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சீனிவாசன் (வயது 50). இவர் பேரணாம்பட்டு ஒன் றிய தி.மு.க. அவைத் தலை வராகப் பதவி வகிக்கிறார். மேலும் இவர் அரசு ஒப்பந்த தாரராகவும் இருக்கிறார். இவரது 3-ஆவது மகன் பிர சாந்த் (வயது 20).

இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஆற்றுப் படுகையில் ஒரு கும்பல் சட் டவிரோதமாகமணல்அள்ளி வருவதாகக்கூறப்படுகிறது. புகார் இது குறித்து சீனிவாசனும், அவரது மகன் பிரசாந்தும் போலீஸ் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் செய்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி (சனிக்கிழமை) காலை பிரசாந்த் தனது விவ சாய நிலத்துக்கு சென்றார்.

அதன்பிறகு அவர்வீடுதிரும் பவில்லை. எனவே அவரது தந்தை சீனிவாசன் பேர ணாம்பட்டு போலீசில் புகார் செய்தார்.

Diese Geschichte stammt aus der October 17, 2024-Ausgabe von Malai Murasu.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS MALAI MURASUAlle anzeigen
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
Malai Murasu

அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.

time-read
1 min  |
January 10, 2025
Malai Murasu

2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!

அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!

time-read
1 min  |
January 10, 2025
Malai Murasu

100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!

அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!

time-read
2 Minuten  |
January 10, 2025
Malai Murasu

தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு

பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன

time-read
1 min  |
January 10, 2025
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
Malai Murasu

காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!

தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!

time-read
2 Minuten  |
January 10, 2025
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
Malai Murasu

சீமானுக்குதி.மு.க. கண்டனம்!

மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!

time-read
2 Minuten  |
January 10, 2025
Malai Murasu

பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!

சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!

time-read
1 min  |
January 10, 2025
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
Malai Murasu

நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை

அமைச்சர் கே.என். நேரு தகவல்

time-read
1 min  |
January 10, 2025
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
Malai Murasu

பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்

சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்

time-read
1 min  |
January 10, 2025
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
Malai Murasu

திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!

time-read
1 min  |
January 10, 2025