Versuchen GOLD - Frei

Newspaper

Malai Murasu Chennai

காசி தமிழ்ச் சங்கத்தில் பங்கேற்க தமிழறிஞர் குழுவை அனுப்ப வேண்டும்!

முதல்வருக்கு பா.ஜ.க. கோரிக்கை!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

நாளை மும்பை ரேஸ் டிப்ஸ்!

சென்னை, டிச. 03 நாளை மும்பையில் குதிரைப்பந்தயம் நடக்கிறது. 2 மணிக்கு ஆரம்பம்.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் சேருகிறார்!

*'எடப்பாடி கிரீன் சிக்னல்'; *செங்கோட்டையன் இடத்தை நிரப்ப நடவடிக்கை !!

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

தொடர் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

வாசக ஞானத்தை நடைமுறைப்படுத்துவோம்!

பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்துவிட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. இலக்கிய ஆர்வம் உடைய மருத்துவர்கள், ஜோதிடர்கள், பொதுமக்கள் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அமைத்திருப்பவர்கள் தங்களின் வரவேற்பறையில் காத்திருப்பவர்களுக்காக நாளிதழ்களையும், பருவ இதழ்களையும், நூல்களையும் வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம்.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

‘ஜனநாயகன்’ படத்தில் பிரபல இயக்குநர்கள்!

எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக உருவாகியுள்ள 'ஜனநாயகன்' அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் மலேசியாவில் நடக்க உள்ளது.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தி.மு.க.வில் இணைந்தார்!

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் - அண்ணா தொழிற்சங்கக பேரவை முன்னாள் செயலா ளருமான ஆர். சின்னசாமி, தி.மு.க.வில் இணைந்தார்.

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஓசூரில் இன்று அதிகாலையில் பயங்கரம்: இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை!

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறப்பு!

வெள்ள அபாய எச்சரிக்கை!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

அயோத்தி அருங்காட்சியகத்துக்கு 52 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!

அயோத்தி ஜென்ம பூமியில் ராமர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. ராமரை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அண்மையில் கோவில் கோபுரத்தில் காவிக் கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் கருத்தரங்கு பயிலரங்கம்!

எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர்!!

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

புதுச்சேரி ரோடு ஷோ ஒத்திவைப்பால் விஜய் கட்சிக்கு கடும் ஏமாற்றம்!

5-ஆம் தேதிக்கு பதில் வேறு தேதி கொடுக்க நிபந்தனை !!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

ரோடு ஷோ தொடர்பாக புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புஸ்சி ஆனந்த் சந்திப்பு!

நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்த மறுக்கப்பட்ட நிலையில் இன்று புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் புஸ்சி ஆனந்த் சந்தித்து பேசினார்.

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி உரிமையாளர் மகன் - டீ மாஸ்டர் பலி!

இன்று அதிகாலை பரிதாபம்!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

நகைச்சுவை ஹாரர் படமாக உருவாகும் நெப்போலியனின் ‘அமெரிக்க ஆவி’!

நடிகர் நெப்போலியனின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் ''அமெரிக்க ஆவி' என்ற படத்தின்மூலம் கால் பதித்துள்ளனர்.

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தொடர் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் ஆய்வு!

ஆவடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு கரூர் சம்பவத்தில் கலெக்டரிடம் 3 மணி நேர விசாரணை!

சம்பவம் நடந்த இடத்திலும் நேரில் ஆய்வு!!

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோவில்பட்டியில் மதுரை நர்சிங் கல்லூரி மாணவி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு!

ரெயில்வே போலீசார் விசாரணை !!

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக இந்தியா வருகை!

திரவுபதி முர்மு, மோடியுடன் பேச்சு வார்த்தை!!

2 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 13.4 கிலோ கஞ்சா கடத்தி வந்த திரிபுரா வாலிபர் கைது!

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மேற் கொண்ட அதிரடி சோதனை யில், 13.4 கிலோ கஞ்சாவைக் கடத்தி வந்த திரிபுரா மாநிலத் தைச் சேர்ந்த நபர் கைது செய் யப்பட்டார்.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, கோயில் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

மாற்றுத்திறனாளிகள் தினம்: டி.டி.வி. தினகரன் வாழ்த்து!

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

December 03, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

வனத்துறை அறிவிப்பு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல் தடையை நீக்ககோரிய மனு தள்ளுபடி!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

கர்நாடகத்தில் அதிர்ச்சி சம்பவம்: 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பல்!

தப்பி ஓடியவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

1 min  |

December 03, 2025

Malai Murasu Chennai

வடிகால் வசதிகளை முழுமையாக முடிக்காமல் மக்களை தவிக்க விடுவதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்!

வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாக முடிக்காமல் மக்களை தவிக்க விடுவதா? என தமிழக அரசுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

December 03, 2025
Malai Murasu

Malai Murasu

'டித்வா' புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்!

ஜி.கே.வாசன் அறிக்கை!!

1 min  |

December 02, 2025
Malai Murasu

Malai Murasu

தினகரனுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தூது!

இம்மாத இறுதியில் நேரில் சந்திக்க திட்டம்!!

2 min  |

December 02, 2025

Malai Murasu Chennai

சென்னைத் துறைமுக தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் பொறுப்பேற்பு!

சென்னை துறைமுக தலைவராக தமிழ்நாட்டைச்சேர்ந்த எஸ்.விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.

1 min  |

December 02, 2025
Malai Murasu

Malai Murasu

முருங்கைக்காய் விலை கிலோ ரூ.600 ஆக உயர்வு!

கேரள மாநில மக்களின் உணவில் தவிர்க்க முடியாத ஒன்று முருங்கைக்காய்.

1 min  |

December 02, 2025