CATEGORIES
Kategoriler

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய தமிழிசை கைது!
* போலீசாருடன் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின் விடுதலை; * அதே இடத்தில் தி.மு.க.வினரும் எதிர்ப்போராட்டம்!!

பாரதத்தின் நாயகன் கம்பன்!
கவர்னர் ஆர்.என். ரவி புகழாரம்!!

ஏப்ரல் 5,6-ஆம் தேதிகளில் பிரதமர் மோடி இலங்கை பயணம்!
யாழ்ப்பாணத்திற்கும் சென்று தமிழர்களை சந்திக்கிறார்!!

செங்குன்றம் அருகே லாரியில் கடத்தப்பட்ட 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறைக்கு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தலைமை இயக்குநர் சீமா அகர்வால் உத்தரவின்படி, தலைவர் காவல்துறை ரூபேஷ் குமார் மீனா மேற்பார்வையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை : தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம்!
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கொல்லத்தில் மார்க்சிஸ்ட் மாநாடு: கேரள சட்டசபைத் தேர்தலில் பினராயி விஜயன் போட்டியில்லை!
75 வயது கடந்தவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!!

லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி; இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை!
சென்னை விமான நிலையத்தில் இளையராஜா பேட்டி!!

மாதவரத்தில் தலையில் லாரி சக்கரம் ஏறி தனியார் நிறுவன ஊழியர் பலி
மணலி நியூடவுன், சடையன் குப்பம், பர்மா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், அவரது மகன் திவாஸ் (வயது 21). இவர் திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது!
வானகரத்தில் பைக் திருடிய பலே கில்லாடி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 26 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர், தெலுங்கானாவை சேர்ந்தவர்.

மயிலாப்பூர் பகுதியில் பெண்ணின் கையை இழுத்து ஆபாசமாக பேசிய ரவுடி கைது!
சென்னை மயிலாப்பூரில் பெண்ணிடம் தகராறு செய்து மற்றும் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பான 2 வெவ்வேறு வழக்குகளில் சரித்திரபதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

ஏற்காடு மலையில் இருந்து கீழே தள்ளி இளம் பெண் கொலை!
ஏற்காடு மலை பாதையில் 60 அடி பாலத்திற்கு அருகில் அழுகிய நிலையில் பெண் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆம்பூர் அருகே டாக்டர் வீட்டில் 150 சவரன் கொள்ளை!
ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பத்தைச் சேர்ந்தவர் இளந்தென்றல் (33). இவர் ஆம்பூர் அருகே மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

துபாயில் இருந்து 15 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை, சிறையில் அடைப்பு!
அதிகாரிகளிடம் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல்!!

இப்போதுள்ள 543 உறுப்பினர்களுக்கே பேச நேரம் கிடைப்பதில்லை: எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை!
தமிழகத்திற்கு தண்டனையாக அமைந்து விடக்கூடாது; | த.வெ.க. தலைவர் விஜய் காட்டமான அறிக்கை!!
சட்டமன்ற தேர்தலும் விஜயின் எதிர்பார்ப்பும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய், 1967லிலும் 1977லிலும் நடந்ததைப் போல மீண்டும் நடக்கக்கூடும் எனப் பொருள்பட பேசியிருக்கிறார்.

2024-25 ஆம் நிதியாண்டில் 2022 மூத்த குடிமக்கள் அறுபடைவீடு பயணம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூலம் 2024-2025-ஆம் நிதியாண்டில் அரசு நிதியில் 2,022 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் சப் - இன்ஸ்பெக்டரின் வாக்கிடாக்கியை பறித்துக்கொண்டு தப்பிய 2 பேர்கைது!
100 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் தட்டி தூக்கினர்!!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான முதலாவது வேட்பாளரை அறிவித்தார்சீமான்!
அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர். தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிரடியாக அறிவித்துள்ளார்.

செங்கோட்டையன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பயங்கர அடி-தடி மோதல்!
நாற்காலிகளை தூக்கி எறிந்தனர்!!

உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தம்!
அதிபர் டிரம்ப் அதிரடி நடவடிக்கை!!
தொகுதி மறு சீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக் கூடாது!
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும் எதிர்ப்பு!!

தமிழையும், பிற மொழிகளையும் அழிப்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம்!
முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை; | தி.மு.க.வினர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நடத்துவது பற்றியும் விளக்கம்!!

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
2026 சட்டசபை தேர்தலில் வாரிசு, குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும்.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை, மார்ச் 4 – தாயார் நயாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகாவுக்கு காங். எம்.எல்.ஏ. மிரட்டல்!
“கன்னட சினிமாவை புறக்கணித்தவருக்கு பாடம் புகட்ட வேண்டும்!!\"

காமராஜர் மார்க்கெட் பெயரை மாற்ற முயற்சிக்கக் கூடாது!
ஜி.கே. வாசன் எம்.பி. வலியுறுத்தல்!!

விஜயின் பகல் கனவு பலிக்காது!
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமான விமர்சனம்!!

முதல்வர்மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன்ஆய்வு!
விஜய் கட்சியும் கலந்து கொள்கிறது!!
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி ஏற்படுமா?
தமிழக அரசியலில் திருப்பங்கள்!