CATEGORIES
Kategoriler
![விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்! விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1979232/-vXSUG8dg1738322930832/1738323088689.jpg)
விஜய் ஆண்டனியின் 25-வது படம் 'சக்தி திருமகன்!
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் சக்தி திருமகன் என்பது அவரது 25-வது படமாகும். இந்தப் படத்தில் அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆசிரியைகள் கண்டித்ததால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை! பண்ருட்டி அருகே பரிதாபம்!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
மகா கும்ப மேளாவில் மீண்டும் கூட்ட நெரிசல்; 7 பேர் பலியானார்கள்!
லக்னோ, ஜன.31 - பிரயாக்ராஜில் நடைபெறுகிற மகா 12 கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் அருகே ஏற்பட்ட மற்றொரு கூட்ட நெரிசலில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் காயம் அடைந்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!
ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
![கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!! கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1979232/RpVwS86Wt1738322134392/1738322229818.jpg)
கடந்த 10 ஆண்டுகளாக அன்னியசக்தியின் அழுத்தத்துக்கு இந்தியா பணியவில்லை! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!!
பட்ஜெட்டில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக எழுச்சியுற வேண்டும் என்பதே நம் இலக்கு என உறுதிப்பட உரைத்தார்.
![சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!! சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1979232/IT-3wYRU21738322661144/1738322783618.jpg)
சோழவரம் அருகே கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தில், சுமார் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தர்யநாயகி உடையரேஸ்வரர் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, இன்று அஷ்டபநத மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
![2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு! 2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1979232/XNWOpJLss1738320513305/1738321687648.jpg)
2047-ல் வளர்ந்த பாரதம் என்பதே இலக்கு: மத்திய அரசின் நடவடிக்கைகளால் வறுமையில் இருந்து 25 கோடி பேர் மீட்பு!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தை ' தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு உரை!!! |
![ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு! ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1979232/ThQiAl02u1738321687088/1738322118937.jpg)
ராக்கெட் வேகத்தில் பறக்கிறது: தங்கம் விலை இன்று ரூ. 960 அதிகரிப்பு!
பவுன் ரூ. 62 ஆயிரத்தை நெருங்கியது!!
![உன்னை கதற வைக்கிறேன்..அஸ்வத் மாரிமுத்துவுக்கு சிம்பு விட்ட சவால்! உன்னை கதற வைக்கிறேன்..அஸ்வத் மாரிமுத்துவுக்கு சிம்பு விட்ட சவால்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/yQXdfRvbW1738148999835/1738149093999.jpg)
உன்னை கதற வைக்கிறேன்..அஸ்வத் மாரிமுத்துவுக்கு சிம்பு விட்ட சவால்!
Here is the corrected content with proper word spacing:
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல்!!
![டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டம்: பலி 5 ஆக அதிகரிப்பு! டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டம்: பலி 5 ஆக அதிகரிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/hLk0Bfjvk1738146503209/1738146760797.jpg)
டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டம்: பலி 5 ஆக அதிகரிப்பு!
தலைநகர் டெல்லியில் 4 மாடி கட்டடம் தரைமட்டமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் சிறுமி உள்பட 2 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று இரு சகோதரிகள் உள்பட மேலும் 3 பேரின் உடல்கள் கட்டட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டது.
![சமூக நீதியில் அக்கறை இருக்குமானால் 6.50 லட்சம் அரசு காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! சமூக நீதியில் அக்கறை இருக்குமானால் 6.50 லட்சம் அரசு காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/Vcom_fmK51738148433410/1738148650684.jpg)
சமூக நீதியில் அக்கறை இருக்குமானால் 6.50 லட்சம் அரசு காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி கஞ்சா பறிமுதல்!
விமான நிலையத்தில் பெண் உள்பட 3 பேர் கைது!!
![தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் 2 -ஆம் கட்ட பட்டியல்! தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் 2 -ஆம் கட்ட பட்டியல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/pbT9hhF601738148843310/1738148950627.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் 2 -ஆம் கட்ட பட்டியல்!
விஜய் இன்று வெளியிடுகிறார்!!
![தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை இன்றும் ரூ.680 உயர்வு! தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை இன்றும் ரூ.680 உயர்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/G4u5QYWmQ1738146314971/1738146499862.jpg)
தொடர்ந்து ஏறுமுகம்: தங்கம் விலை இன்றும் ரூ.680 உயர்வு!
ஒரு பவுன் ரூ.61 ஆயிரத்தை நெருங்கியது!!
![மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்! மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/PPUX9QFD41738148101894/1738148216424.jpg)
மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்!
குடியரசுத் தலைவர் முர்மு உரையாற்றுகிறார்!!
![2026 தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக மக்கள் அளித்த வரவேற்பு என் நெஞ்சை நெகிழ வைக்கிறது! 2026 தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக மக்கள் அளித்த வரவேற்பு என் நெஞ்சை நெகிழ வைக்கிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/-QXYh6SuT1738148217661/1738148431981.jpg)
2026 தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக மக்கள் அளித்த வரவேற்பு என் நெஞ்சை நெகிழ வைக்கிறது!
விழுப்புரம் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!!
![திருச்சி அருகே அகதிகள் முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி! திருச்சி அருகே அகதிகள் முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/1N1-GtSzu1738146761414/1738148090874.jpg)
திருச்சி அருகே அகதிகள் முகாமில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணி!
துணை முதலவா உதயநிதி அடிக்கல் நாட்டினார்!!
![சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/emOha-c3_1738149111210/1738149182507.jpg)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!
ஒரு அறை இடிந்து தரைமட்டம்!!
![வருகிற 4-ஆம் தேதி சென்னை மாவட்ட அ.தி.மு.க. வில் கள ஆய்வு! வருகிற 4-ஆம் தேதி சென்னை மாவட்ட அ.தி.மு.க. வில் கள ஆய்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1976962/IJzv9cca51738148653976/1738148753297.jpg)
வருகிற 4-ஆம் தேதி சென்னை மாவட்ட அ.தி.மு.க. வில் கள ஆய்வு!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
31 பேர்பலி? 200 பேர்காயம்!
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்!!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பிய 100–ஆவது ராக்கெட் வெற்றிகரமாக பறந்தது!
விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம்!!
![வெளிநாட்டினருக்கு வரி விதித்து அமெரிக்காவை வளப்படுத்துவோம்! வெளிநாட்டினருக்கு வரி விதித்து அமெரிக்காவை வளப்படுத்துவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/al6U_ycr51738061016929/1738061163034.jpg)
வெளிநாட்டினருக்கு வரி விதித்து அமெரிக்காவை வளப்படுத்துவோம்!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
![கவர்னர் ஆர். என்.ரவி எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம்! கவர்னர் ஆர். என்.ரவி எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/o9rKm-lRE1738060350883/1738060502143.jpg)
கவர்னர் ஆர். என்.ரவி எங்கு சென்றாலும் முற்றுகையிடுவோம்!
கு.செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!!
எடப்பாடி பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன்?
தி.மு.க. சரமாரி கேள்வி!
![பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்! பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/SRBkxQLd31738061427008/1738061592294.jpg)
பிப்ரவரியில் மோடி அமெரிக்கா பயணம்!
மாம்ப் வெளியிட்ட தகவல்!!
![புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்! புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/NCVkxd4lr1738060786866/1738061020135.jpg)
புவனேஸ்வரில் மேக்-இன் ஒடிசா மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்!
உத்தரகண்ட் விளையாட்டு விழாவிலும் பங்கேற்பு!!
![நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்! நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/oGsbW2mMy1738059955908/1738060264222.jpg)
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிடம் தான்!
* போலிகள், துரோகிகளுடன் எதிரிகள் வந்தாலும் கவலை இல்லை; * விழுப்புரம் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் சாவு!
உடல்கள் கரை ஒதுங்கின!!
![மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்! மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1975833/wJzvxKGyo1738061302671/1738061434878.jpg)
மருதமலை கோயிலில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும்!
அமைச்சர் பி. கே. சேகர்பாபு தகவல்!!