Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Malai Murasu Chennai

ஒடிசாவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ!

5 பெட்டிகள் சேதம்!!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்படுவதில் திடீர் முட்டுக்கட்டை!

* உடன்பாட்டுக்கு ஒப்புதல் தர டிரம்ப் மறுப்பு; * ஈரானும் சம்மதிக்கவில்லை!!

2 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாக விழா!

காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

'கே.பி.ஒய். பாலா' கதாநாயகனாக நடிக்கும், 'ரீமேட்ச்'!

இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து வயதினராலும் அதிகமாக விளையாடப்படும் மற்றும் பிரபலமான விளையாட்டான பேட்மிண்டன் இதுவரை திரையில் பெரிதாக பிரதிபலிக்கப்படவில்லை.

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

10 ஆண்டுகளில் இல்லாத வகையில் எல்நினோ நீரோட்டத்தால் கடும் வறட்சி நிலவும்!

வானிலை இலாகா முன்னெச்சரிக்கை !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்! 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் !!

வைகாசித் திருவிழா:

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னையில் இன்று காலை நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானார்!

மு.க.ஸ்டாலின், திரையுலகினர் அஞ்சலி!!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஜூன் மாதம் மகளுக்கு திருமணம்: பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு விடுத்த குஷ்பு!

பிரபல நடிகையும் தமிழக பா.ஜ.க துணைத் தலைவரும், தேசிய அரசியலில் முக்கிய பெண் நிர்வாகிகளில் ஒருவருமான குஷ்பூ, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தனது மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை வழங்கி, திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இணைய தளத்தைப் பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்வு !

கடந்த சில ஆண்டுகளில் இரு மடங்கானது !!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மாமனார் 'பைக்' வாங்கித் தராததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!

மரத்தில் தொங்கி அவரும் தற்கொலை !!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி ரெயில்கள்!

அறிவிப்பு வெளியீடு !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

நடிகர் அஜித் தாயார் மரணம்: முதலமைச்சர் விஜய் இரங்கல்!

நடிகர் அஜித்தின் தாயார் மரணமடைந்ததையொட்டி முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

நார்ச்சத்து பற்றாக்குறையினால் இந்தியர்களிடம் நீரிழிவு, உடல் பருமன் அதிகரிப்பு!

மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

த.வெ.க.வில் குதிரை பேரம் இல்லை!

அமைச்சர் அருண்ராஜ் திட்டவட்டம் !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

கடலூரில் இளம்பெண் கொலை: பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை!

சரத்குமார் வலியுறுத்தல் !!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வளர்ச்சிக்கு உழைப்பதே என்னுடைய கடமை: அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த ஒருபோதும் எண்ணியதில்லை!

லீமா ரோஸ் எம்.எல்.ஏ. அறிக்கை !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

சென்னை மாநகராட்சி கூட்டத்தை எதிர்கொள்ள தி.மு.க. ஆயத்தம்! த.வெ.க.வினர் தலையிடுவதாகப் புகார் !!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கும் அரசு ஆய்வுக் கூட்டங்களில், ஆளும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அத்துமீறி தலையிடுவதாக தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஐதராபாத் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து தீப்பிடித்தது!

பயணிகள் அலறியடித்து ஓட்டம் !!

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

விஜய் மகன் இயக்கத்தில் உருவான 'சிக்மா'! ஜூலை 31ல் வெளியாகிறது !!

தமிழ்த்திரையுலகில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. தமன் எஸ். இசையமைத்து வருகிறார்.

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கேரளாவிலும் சர்ச்சை: வந்தே மாதரம் தேசிய கீதம் அல்ல!

கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் !!

1 min  |

May 30, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

முகம் சுளிக்கும் பொதுமக்கள்: பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கும் 75-வது சுதந்திர தின நினைவுத் தூண் !

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில், பொதுப்பணித்துறையினரால் மிகப்பிரம்மாண்டமான முறையில் 'சுதந்திர தின நினைவுத் தூண்' 1.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

1 min  |

May 30, 2026

Malai Murasu Chennai

மகள் மீது வீசியது தவறுதலாக பட்டது: குக்கர் மூடியால் 9 மாத பேத்தியை அடித்துக் கொன்ற தாத்தா!

கைது செய்யப்பட்டார் !!

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?

தினகரன் காட்டமாக கேள்வி!

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பெட்ரோல், டீசல் விலை இன்றும் மீண்டும் உயர்வு!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

காங். வேட்பாளர் தேர்வில்...

1-ம் பக்கத் தொடர்ச்சி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2026 தேர்தலில் இக்கட்சி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்தது.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும், ஆல் பாஸ்!

'ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் மோகனா . ஆர் தயாரித்துள்ள புதிய படம் ஆல் பாஸ் . இப்படத்தில் 'நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

2011-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வந்த அரசு இல்லத்தைக் காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் குடியேறினார்!!

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

கடலூர் அருகே பயங்கரம்: முகம் சிதைக்கப்பட்டு பெண் கொன்று புதைப்பு! யார் அவர்? போலீசார் விசாரணை !!

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் விக்கிரவாண்டி - குடந்தை தேசிய புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் கண்ணுத்தோப்பு என்ற இடத்தில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உயர்கல்வியில் புகுந்த 'ஏஐ' அலை

பள்ளித் கல்வியைத் தொடர்ந்து, இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் உயர்கல்வித் துறையும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தால் மிக வேகமான மற்றும் அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மணிகண்டன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய ஆர். ராகேஷ், தற்போது தயாரிப்பாளராக ரைனோ பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

1 min  |

May 29, 2026