CATEGORIES
Categories
Journaux

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!
திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

சிறையில் இருந்து தீட்டப்பட்ட கொலை சதியைக் கூட தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் தி.மு.க. அரசு! டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!!
மதுரை அருகே திமுக நிர்வாகியின் உறவினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியைக் கூட தடுக்க முடியாமல், குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது ரூ.37 கோடி சிக்கியதா? கைப்பற்றிய பணம் என்னுடையது அல்ல!
தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படும் ரூ.37 கோடி பணம் என் அல்ல என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரை உலுக்கும் மன்மதப் புயல்: இளம் அழகிகள் வலையில் 48 கர்நாடக அரசியல்வாதிகள்!
சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு!!

தமிழில் மமிதா பைஜூவுக்கு அடித்த ஜாக்பாட்!
மலையாள திரையுலகில் கடந்த 2017-ல் நடிகையாக அறிமுகமான மமிதா பைஜூவுக்கு, 2023-ல் வெளியான ‘பிரேமலு அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் 'பச்சக்' என ஒட்டிக்கொண்டார்.

தேசிய கீதத்தை அவமதித்த விவகாரம்: நிதிஷ்குமார் பதவி விலகக்கோரி பீகாரில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி!
கூச்சல் குழப்பத்தையடுத்து சட்டசபை ஒத்திவைப்பு!!

25 நாட்களுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கும் விஜய்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழகவெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் 2 ஆண்டுகளில் வழங்கப்படும்
சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
பெரும்பாக்கம் காவல் நிலையம் அருகே நடந்து சென்ற வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு !
சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் விமல் (வயது 18).

திரைப் பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்!
கொல்கத்தா பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன!!
ஒரு கால பூஜைக்கு தலா ரூ. 2.50 லட்சம்: 18 ஆயிரம் கோவில்களுக்கு ரூ. 110 கோடி நிதி!
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்!!
முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக சேகர்பாபு செயல்படுகிறார்!
அமைச்சர் கோவி செழியன் பெருமிதம் !!

தனுஷை பார்த்து எனக்கு வயிறு எரிந்தது! இயக்குநர் கஸ்தூரி ராஜா பரபரப்பு பேச்சு!!
இயக்குநர் கஸ்தூரி ராஜா சமீபத்தில் நடந்த பட விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளதாவது, \"யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இல்லையென்றால் தனுஷும், செல்வராகவனும் இன்று இல்லை.

அரசு துறைகளுக்கு ரூ.19,287.44 கோடி ஒதுக்க துணை மானிய கோரிக்கை
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்
நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வருகை!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று வரவேற்றார்!!

காரைக்குடியில் பயங்கரம்: ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை!
தடுக்க வந்த 2 பேருக்கு வெட்டு!!
எங்கோ இருந்து கொண்டு உங்கள் மடியில் இருப்பதை பறிக்க முயற்சிக்கின்றனர்: அ.தி.மு.க.வினர் கவனமாக இருங்கள்!
பா.ஜ.க. மீது அமைச்சர் தங்கம் தென்னரசு மறைமுக சாடல்!!
ஸ்டாலின்-எடப்பாடி நேருக்கு நேர்மோதல்
அ.தி.மு.க.வினர் ஓட்டு மொத்த வெளிநடப்பு; “தைரியம் இருந்தால் என் பதிலை கேட்டு விட்டுச் செல்லுங்கள்” - முதல்வர் ஆவேசம்

சென்னை கொட்டிவாக்கத்தில் ஜெமினி சர்க்கஸ் தொடக்கம்!
இந்தியாவின் மிகவும்பழமையான ஜெமினி சர்க்கஸ் சென்னை ஓ. எம். ஆர் சாலை கொட்டிவாக்கம் ஒய். எம். சி. ஏ. மைதானத்தில் தொடங்கியுள்ளது.
சென்னையில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி!
26-ந் தேதி தொடங்குகிறது!!

அதிகக் குற்றங்கள் நடப்பதுபோல் தவறாக சித்தரிக்கப்படுகிறது: முந்தைய ஆண்டுகளை விட கொலைகள் குறைந்துள்ளன
எடப்பாடி பழனிசாமி புகாருக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்