CATEGORIES
Categories
![புதிய நூலகத்தை ஸ்டாலின் திறந்துவைத்தார்! புதிய நூலகத்தை ஸ்டாலின் திறந்துவைத்தார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1968907/9Vkrni85o1737460147203/1737461085704.jpg)
புதிய நூலகத்தை ஸ்டாலின் திறந்துவைத்தார்!
சிவகங்கையில் நாளை மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்; 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்!!
விழுப்புரம் அருகே கள் விடுதலை மாநாடு: கள் குடித்து ஆதரவு தெரிவித்த சீமான்!
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் கள்ளை குடித்து ஆதரவு தெரிவித்தார் சீமான்.
![சத்தீஸ்கரில் அதிபயங்கர என்கவுண்டர்: தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட தளபதி உள்பட 16 மாவோயிஸ்ட்கள் பலி சத்தீஸ்கரில் அதிபயங்கர என்கவுண்டர்: தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட தளபதி உள்பட 16 மாவோயிஸ்ட்கள் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1968907/iW1gfZqXM1737458387215/1737459127149.jpg)
சத்தீஸ்கரில் அதிபயங்கர என்கவுண்டர்: தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட தளபதி உள்பட 16 மாவோயிஸ்ட்கள் பலி
வேட்டையை மேலும் தீவிரப்படுத்த முடிவு!
![அமைச்சர் துரைமுருகன் மகன் - கதிர் ஆனந்த் எம்.பி. கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமைச்சர் துரைமுருகன் மகன் - கதிர் ஆனந்த் எம்.பி. கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1968907/Jza_r_fm51737459506994/1737459928208.jpg)
அமைச்சர் துரைமுருகன் மகன் - கதிர் ஆனந்த் எம்.பி. கல்லூரியில் ரூ.13.7 கோடி பறிமுதல்!
வீட்டில் ரூ.75 லட்சம் சிக்கியது!!
நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லை: மேற்கு வங்க பெண் மருத்துவர் வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு!
முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!!
திருப்பதி கோவிலில் அன்னதான பிரசாதங்களுடன் மசால் வடை வழங்க முடிவு!
திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்ன பிரசாதத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
![பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்! பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/n4kHH8HEA1737370301808/1737370441299.jpg)
பி.எட். பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும்!
ஜி.கே.வாசன் எம்.பி கோரிக்கை!!
![காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு தாக்கு தண்டனை! காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு தாக்கு தண்டனை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/oMmpCA2dx1737369395623/1737369537427.jpg)
காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு தாக்கு தண்டனை!
கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
![சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/t7BqI8pYc1737370034237/1737370121603.jpg)
சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலையில் சிறப்பு புலனாய்வுக் குழு உத்தரிட வேண்டுமென்று பா.ம.க. தலைவர் அன்பு மணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிக்கவில்லை, ஓட்டளிப்போம்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிக்கவில்லை, ஓட்டளிப்போம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/PvjjR82cb1737369819929/1737369900894.jpg)
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலை புறக்கணிக்கவில்லை, ஓட்டளிப்போம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணித்துள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த அதிமுக மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிதுணை செயலாளர் செந்தில்முருகன் சுயேட்சையாக களமிறங்கி உள்ளார்.
சிங்கபெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுப்பு!!
இடைக்கால தடை விதிக்க முடியாது!
கர்நாடக அரசு மனுவுக்கு உ ச்சநீதிமன்றம் மறுப்பு!!
பரந்தூர்மக்களுக்கு துணைநிற்பேன்!
விஜய் பரபரப்பு பேச்சு; | 'வளர்ச்சிக்கு நான் எதிரானவன் அல்ல'!!
![நாட்டு வெடி வெடித்து சிறுமி உடல் சிதறி பலி நாட்டு வெடி வெடித்து சிறுமி உடல் சிதறி பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/5-z38ehJH1737370132139/1737370296109.jpg)
நாட்டு வெடி வெடித்து சிறுமி உடல் சிதறி பலி
தம்பதியிடம் போலீசார் விசாரணை!
![அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் இந்தியா வருகை! அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் இந்தியா வருகை!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/k3fqP6s1C1737369923367/1737370022497.jpg)
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஏப்ரல் மாதம் இந்தியா வருகை!
சீனாவுக்கும் செல்ல திட்டம்!!
![ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு! ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/bD_hacCz91737369736761/1737369812956.jpg)
ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு!
அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிக்கை!!
![சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது! சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1967792/nDUDjyXZW1737370450811/1737370578443.jpg)
சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்தது!
24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு!!
![நடிகர் சயீப் அலிகானை கொடூரமாக கத்தியால் குத்தியவர் கைது! நடிகர் சயீப் அலிகானை கொடூரமாக கத்தியால் குத்தியவர் கைது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/ziz-yHmxH1737113896791/1737114287740.jpg)
நடிகர் சயீப் அலிகானை கொடூரமாக கத்தியால் குத்தியவர் கைது!
சண்டையிடும் போது ரூ. 1 கோடி கேட்டு மிரட்டினார்; 2ஆவது மகனை பணயக் கைதியாக பிடிக்கவும் திட்டம்!!
இன்று மேலும் ரூ.480 அதிகரிப்பு: தங்கம் விலை பவுன் ரூ.59,600 ஆனது!
விரைவில் ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடும்!!
![விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/mXtBmL1FM1737115104519/1737115165594.jpg)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான்!
நயன்தாரா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம், 'லவ் இன்சூரன்ஸ் பெனி'.
![“அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்' திறக்கிறது”! - கலைப்புலி எஸ்.தாணு. “அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்' திறக்கிறது”! - கலைப்புலி எஸ்.தாணு.](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/nLIW81f0O1737115023200/1737115106266.jpg)
“அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்' திறக்கிறது”! - கலைப்புலி எஸ்.தாணு.
பிரபல எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் `வாடிவா சல்' நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் வாடி வாசல் என்ற தலைப்பிலேயே திரைப்படம் ஒன்றை இயக்குவதாகவும், சூர்யா கதாநாயகனாக நடிப்பதாகவும் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிப்பதாகவும், முதல் அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த 2021 ஜூலை 16–ம் தேதி அன்று வெளியானது.
![அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த விக்ரம் பிரபு! அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த விக்ரம் பிரபு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/RboVgHGDb1737115181814/1737115289441.jpg)
அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த விக்ரம் பிரபு!
தென்னிந்திய திரையுலகின் அனுஷ்கா ஷெட்டி \"காதி\" படத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
![பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ்: இந்திய வீரர் மனீஷ் சுரேஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்! பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ்: இந்திய வீரர் மனீஷ் சுரேஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/HlAcTVtTB1737113418662/1737113610239.jpg)
பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ்: இந்திய வீரர் மனீஷ் சுரேஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்!
ராம்குமார் ராமநாதனை 7-5, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்!!
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடமுடியாது! உயர்நீதிமன்றம் மறுப்பு!!
பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.
![அரசியலுக்கு முழுக்கு போட முடிவு: கனடா எம்.பி. தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!! அரசியலுக்கு முழுக்கு போட முடிவு: கனடா எம்.பி. தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/9gwHy6QI41737114724452/1737114851851.jpg)
அரசியலுக்கு முழுக்கு போட முடிவு: கனடா எம்.பி. தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியலுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். எம்.பி. தேர்தலில் போட்டியிட என்று அவர் தெரிவித்தார்.
![எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 108 கிலோ கேக் வெட்டினர்! எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 108 கிலோ கேக் வெட்டினர்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/OZnIu30Wv1737114293338/1737114579696.jpg)
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 108 கிலோ கேக் வெட்டினர்!
சிலைக்கும் மாலை அணிவிப்பு!!
![ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க.,சீமான் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்! ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க.,சீமான் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1964809/N3_ZGEMQ41737113626315/1737113893799.jpg)
ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க.,சீமான் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்!
ஜனவரி 20-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்!!!
![பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபாடு! பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபாடு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1963627/qBCQEoccK1737033455064/1737033558879.jpg)
பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்தி பொங்கல் வைத்து வழிபாடு!
சிவகங்கை அருகே 100 ஆண்டுகளாக பொங்கல் அன்று குலதெய்வ மாடுகளுக்கு பெண்கள் வெள்ளை சேலை உடுத்து விரதமிருந்து சமத்துவ பொங்கல் வைத்து விநோத வழிபாடு செய்கின்றனர்.
![பாதயாத்திரை கூட்டத்துக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி பாதயாத்திரை கூட்டத்துக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1963627/6MY2Y0xVT1737032469643/1737032511192.jpg)
பாதயாத்திரை கூட்டத்துக்குள் கார் பாய்ந்து 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் அருகே உள்ள சாலைப்புதூரில் பழனி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மது ரையில் இருந்து 30 பேர் கொண்ட குழு வினர் பாதயாத்திரையாக சாலை ஓரம் அதிகாலை 5 மணி அளவில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
![வெட்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்ற காதலியும் சாவு! வெட்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்ற காதலியும் சாவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1963627/BvvK5z6ZO1737033235857/1737033347316.jpg)
வெட்டுக் காயத்துடன் சிகிச்சை பெற்ற காதலியும் சாவு!
பழிக்குப் பழியாக நடந்த கொலையில் விபரீதம்!!