மெரினா கடற்கரையில் அடாவடி ஜோடிகள் 15 வருட கள்ளக்காதலர்களாக இருந்ததும், ஏற்கனவே கடற்கரையில் அமர்ந்து மது அருந்தும் போது போலீசாரைக் கிண்டல் செய்த வீடியோவும் தற்போது வைரலாகிவருகிறது. இச்சம்பவத்திற்கு பழையதில்இரு பேருக்கும் 15 நாட்கள் காவலில்சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மெரினா லூப் சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. காரில் ஒரு ஆண் மற்றும் பெண் இருந்தனர். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கடற்கரைக்கு செல்ல தற்சமயம் அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறு கூறினர்.
அப்போது அவர்கள் இருவரும் போலீஸ்காரரிடம் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக தகராறு செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த வீடியோகாட்சியை பார்த்த உயர் போலீசாரின் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலைப் பார்ப்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்திற்குப்பேரில் மடக்கி விசாரித்து உள்ளார்.
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணக்குமாருக்கு வழியனுப்பு விழா!
தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் வாழ்த்து!!
வழக்கறிஞரை வெட்டிய வழக்கில் பெண் வக்கீலும் கைதானார்!
கணவரை தூண்டி விட்டதாகப் புகார்!!
குடிபோதையில் பஸ்சை ஒட்டி காவல் நிலையத்தில் இடித்த மெக்கானிக்!
அடையாறு பணிமனையில் இன்று அதிகாலை சம்பவம்!!
3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா வெற்றிபெற வாய்ப்பு!
வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என பல்வேறு கருத்துக்கணிப்புகளும் புலப்படுத்தி உள்ளன.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்!
ஆட்சி அதிகாரத்தில் விடு தலைசிறுத்தைகளுக்கு பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த விருப்பம்.
பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் புதிய டைடல் பூங்கா!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!!
நாளை மறுநாள் புயல் சின்னம்: தமிழகத்தில் நவ.25 முதல் 27 வரை கன மழை!
குமரிக்கடல் காற்று சுழற்சியால் தென் மாவட்டங்களில் தொடர் மழை!!
எடப்பாடியின் கருத்துக்கு தி.மு.க. காட்டமான பதில்!
‘மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அறிக்கை விடுகிறார்’!!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாகப் புகார்!!
பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் 2ஆவது பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்காவில் இருந்து தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவு வழக்கில் 27-ஆம் தேதி தீர்ப்பு!
நடிகர் தனுஷ்-ஐஸ் விவாகரத்து வழக்கில் நவம்பர் 27-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.