தீபாவளி பண்டிகையை யொட்டி, கோ.ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவமைப்பில் 700 பட்டுசேலைகள் மற்றும் மூங்கில் இழையால் உற்பத்தி செய்யப்பட்ட துண்டு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்.
கைத்தறி வகைகளின் விற்பனையை அதிகரிக்க, ஆண்டு தோறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை 30 சதவிகிதம் அரசு சிறப்புதள்ளுபடி அனைத்து கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களிலும் வழங்கப் படுகிறது.
இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு கோஆப்டெக்ஸ் நிறுவனம் தனது 11 மண்டலங்களில் உள்ள 150 விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, சென்னை பாந்தியன் சாலையில் உள்ள தில்லையாடிவள் ளியம்மை பட்டுமாளிகை விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட கைத்தறி வகைகளை வாடிக்கையாளர்களுக்கு இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும் வாடிக்கையாளர்களுக்கான கோஆப்டெக்ஸ் சிறப்புரிமை அட்டையினை அறிமுகம் செய்து வைத்தார்.
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ரோப் கார் திட்டத்திற்கு எதிர்ப்பு: வைஷ்ணவி தேவி தலத்தில் 4 நாள் வேலை நிறுத்தம்!
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதி!!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடி வரி மோசடி செய்த நர்ஸ் கைது!
வேப்பம்பட்டில் ரூ.4.25 கோடிஜி.எஸ்.டி.வரிமோசடி செய்த வழக்கில் அரசு மருத் துவமனை நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு வட சென்னையில் அஞ்சலி!
ஏராளமானோர் பங்கேற்பு!!
நெல்லை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்கவில்லை!
ஆட்சியர் விளக்கம்!!
தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்!
திருநாவுக்கரசர் பேட்டி!!
அரக்கோணத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்த மினி பஸ் கவிழ்ந்தது!
20 பேர் காயம்!!
அமைச்சருடன் பாலியல் குற்றவாளி படம்: சமூக விரோதிகளின் கூடாரமாக தி.மு.க.விளங்குகிறது!
எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!!
அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்: குற்றவாளிக்கும், தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது!
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!!
தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் திருவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: அ.தி.மு.க.-பா.ஜ.க.கண்டனஆர்ப்பாட்டம்!
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்!!!