அப்போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசும்.
வடகிழக்குப் பருவ மழைகாலத்தில் வங்கக்கட லில் புயல் சின்னங்கள் தோன்றுவது வாடிக்கை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர்16ஆம் தேதி தொடங்கியது.
அதற்கு 2 நாட்களுக்கு முன்னரே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது. அப் போது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்கனத்த மழை பெய்தது.
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 23, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திராவிடம்தான் இந்தித்திணிப்பை எதிர்த்தது: தமிழ்த் தேசியம் பேசுவது ஏமாற்று அரசியல் ஆகும்!
திருமாவளவன் பேச்சு!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சை: இந்திய மண்ணில் பாகிஸ்தான் இனி கிரிக்கெட் விளையாடாது!
கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி பேட்டி!!
எழும்பூர் நீதிமன்றத்தில் நிபந்தனை தளர்வு கேட்டு நடிகை கஸ்தூரி மனு!
தெலுங்கு மக்களை இழிவாகப் பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள நடிகை கஸ்தூரி, நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183-வது படம்!
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'ஸ்வீட்ஹார்ட்'.
‘திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றால் அரசியலில் நம்மதான் 'சூப்பர் ஸ்டார்'!
சீமான் பரபரப்பு பேச்சு !!
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் முதல் 500 மின்சார பேருந்துகள்!
கட்டணம் 30 சதவீதம் குறைவாக இருக்கும்!!
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்பு!
விழாவில் ராகுல், உதயநிதி ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்கின்றனர்!!
அமித்ஷாவுடன் டெல்லியில் இன்று சந்திப்பு: தேவேந்திர பட்நாவிஸ் மராட்டிய முதல்வராகிறார்!
ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவிகள்!!
அரசியல் சாசன புத்தகத்தை ஏந்தியபடி பிரியங்கா இன்று எம்.பி.யாக பதவியேற்றார்!
கேரளாவின் பாரம்பரிய சேலை அணிந்து வந்தார்!!
கடலுக்குள்ளேயே நீடிப்பதால் மழை தாமதம்: புயல் சின்னம் மிகவும் மெதுவாகவே நகர்கிறது!
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே 30-ஆம் தேதி கரையைக் கடக்கும்!!