அதானி லஞ்சப் பட்டியல் குறித்து அமெரிக்கா வெளியிட்ட 'திடுக்' தகவல்!!
அமெரிக்க முதலீடுகளை ஈர்க்கவும், இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி ஒப்பந்தத்தை பெறுவதற்காக அதானி நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலை தொழிலதிபர் யில், 7 அதானி உள்ளிட்ட பேருக்கு எதிராக பிடிவா ர ண் பிறப்பிக்கப்பட்டது. இந் நிலையில், அதானி லஞ் சம் கொடுத்த விவகாரத்தில் ஆந்திர முன்னாள் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஆந்திர அதிகாரிக ளுக்கு தொடர்பு இருப்ப தாக தகவல் வெளியாகி முதல்வர் யுள்ளது. குறிப்பாக ஜெகன்மோகன் மற்றும் ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டுமே அதானி, ரூ.1,750 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் 7000 மெகா வாட் மின் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்ற தாக கூறப்படுகிறது.
பிரபல தொழிலதிபரும், இந்தியாவின் 2 ஆவது
பெரிய செல்வந்தருமான கவுதம் அதானி, அமெரிக்கா வில் இருந்து தொழில் முத லீடுகளை ஈர்க்கவும், இந்தி யாவில் ரூ.17ஆயிரம் கோடி மதிப்பிலானசூரியஒளிமின் திட்ட ஒப்பந்தங்களைப் பெறவும் இந்திய அதிகாரிக ளுக்கு ரூ.2,200 கோடி லஞ் சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2022ஆம் ஆண்டு பிப்ரவரி இடையிலான காலகட்டத் தில், அதானி நிறுவனம் இந் திய அதிகாரிகளுக்குலஞ்சம் கொடுத்து, தமிழ்நாடு, ஆந் திரா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநி லங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைசட்டவிரோ தமாக பெற்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி கவுதம் அதானி இந்திய அதிகாரிகளைதனிப் பட்ட முறையில் சந்தித்து பேசி, லஞ்சம் கொடுப்பதற் காக பேச்சுவார்த்தை நடத்தி யதாகவும் கூறப்பட்டது.
லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க நிறுவ ன் ங் க ள் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் மற்றும் பத்தி ரங்கள் மூலம், அதானி நிறு வனம் நிதி திரட்டிய குற்றத் திற்காக தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உற வினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, சவு ரவ் அகர்வால் உள்ளிட்ட 7 பேருக்கு அமெரிக்க நீதிமன் றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் விலகல்!
நாம் தமிழர் கட்சியில் இருந்து
அதானி குழுமத்துடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லையா? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!!
உக்ரைனுக்கு உதவி செய்யும் நாடுகளையும் தாக்குவோம்!
புதுவகை ஏவுகணை மூலம் தாக்கினோம்:
இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்!
பெர்த் முதல் டெஸ்ட் போட்டி:
5 நாட்களாக தொடர் உயர்வு: தங்கம் விலை மீண்டும் ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது!
இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரிப்பு!!
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்பாடு குறித்த நேரடி கள ஆய்வு!
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பென்ஜமின் கலந்துகொண்டனர்!!
ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் ரூ. 1,750 கோடி!
முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் உள்பட
தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது!
திடீர் தலைவர்கள் உருவாக்கப்படுகின்றனர்:
சென்னை பட்டாபிராமில் ரூ. 330 கோடியில் உருவான 21 மாடி ‘டைடல்’ பூங்கா!
முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்; 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!!
நெல்லை கள ஆய்வில் மோதல்: அ.தி.மு.க.வினர் பயங்கரஅடி-தடி!
* முன்னாள் அமைச்சர் வேலுமணி முன்னிலையில் சம்பவம்; * கும்பகோணத்தில் கட்சியினர் தள்ளுமுள்ளு!!