பணிக்கான களை
புதுடெல்லி, டிச. 23: வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசுப் ஆணை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் 45 இடங்களிலும் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது. அதன்படி 2024-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதற்கு ரோஜ்கர் மேளா (வேலைவாய்ப்பு முகாம்) என்று பெயர். இந்த திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுத் துறைகளில் பணிகள் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இவ்வாறு பல கட்டங்களாக ரோஜ்கர் மேளா முகாம்கள் நடத்தப்பட்டு அவ்வப்போது பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே 8 முறை இந்த முகாம்கள் நடந்துள்ளன. இதுவரை பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 7-ஆவது முறையாக நடந்த முகாமின்போது 70 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 23, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அரசுக் கல்லூரியில் பொங்கல்விழா; வள்ளுவர் சிலை திறப்பு விழா!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால் வள தொழில்நுட்ப கல்லூரி உள்ளது.
2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்!
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அனுப்பி வைத்தார்!!
100 மாவட்டச்செயலாளர்கள் விரைவில் நியமனம்!
அடுத்த வாரம் விஜய் நேரில் சந்தித்து பட்டியல் வெளியிடுகிறார்!!
தனி அதிகாரிகள் நியமிக்கும் மசோதாவுக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு
பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன
காவல் நிலையங்களில் சீமான் மீது 60 வழக்குகள்!
தமிழ்நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டது!!
சீமானுக்குதி.மு.க. கண்டனம்!
மானமும் அறிவும் உள்ளவர்கள் இகழ மாட்டார்கள்!!
பொங்கல் சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்!
சென்னையில் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகளும் விடப்படுகின்றன!!
நகராட்சிகளாக தரம் உயர்த்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை
அமைச்சர் கே.என். நேரு தகவல்
பட்டினப்பாக்கம்-நீலாங்கரை வரை கடல்வழி மேம்பாலம்
சட்டசபையில் அமைச்சர் எ.வ. வேலு தகவல்
திருவரங்கம், திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல்கள் திறப்பு!
லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!!