அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, திரு வள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுகசார்பில் ஆவடி மாந கராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் வீ. அலெக்ஸாண்டர் தலைமைதாங்கினார். இதில் 500க்கும் மேற்பட்ட தொண் டர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்கள் இட்டனர்.
Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der December 31, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நடிகர் சயீப் அலிகானை கொடூரமாக கத்தியால் குத்தியவர் கைது!
சண்டையிடும் போது ரூ. 1 கோடி கேட்டு மிரட்டினார்; 2ஆவது மகனை பணயக் கைதியாக பிடிக்கவும் திட்டம்!!
இன்று மேலும் ரூ.480 அதிகரிப்பு: தங்கம் விலை பவுன் ரூ.59,600 ஆனது!
விரைவில் ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடும்!!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சீமான்!
நயன்தாரா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம், 'லவ் இன்சூரன்ஸ் பெனி'.
“அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்' திறக்கிறது”! - கலைப்புலி எஸ்.தாணு.
பிரபல எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் `வாடிவா சல்' நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் வாடி வாசல் என்ற தலைப்பிலேயே திரைப்படம் ஒன்றை இயக்குவதாகவும், சூர்யா கதாநாயகனாக நடிப்பதாகவும் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிப்பதாகவும், முதல் அதிகாரப் பூர்வ அறிவிப்பு கடந்த 2021 ஜூலை 16–ம் தேதி அன்று வெளியானது.
அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த விக்ரம் பிரபு!
தென்னிந்திய திரையுலகின் அனுஷ்கா ஷெட்டி \"காதி\" படத்தில் மிரட்டலான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பா.இராமச்சந்திர ஆதித்தனார் நினைவு டென்னிஸ்: இந்திய வீரர் மனீஷ் சுரேஷ்குமார் கால் இறுதிக்கு முன்னேற்றம்!
ராம்குமார் ராமநாதனை 7-5, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்!!
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடமுடியாது! உயர்நீதிமன்றம் மறுப்பு!!
பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.
அரசியலுக்கு முழுக்கு போட முடிவு: கனடா எம்.பி. தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு!!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியலுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார். எம்.பி. தேர்தலில் போட்டியிட என்று அவர் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா: அ.தி.மு.க. அலுவலகத்தில் 108 கிலோ கேக் வெட்டினர்!
சிலைக்கும் மாலை அணிவிப்பு!!
ஈரோடு கிழக்கு தொகுதியில்: தி.மு.க.,சீமான் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்!
ஜனவரி 20-ஆம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்!!!