உள்கட்சி பிரச்சினையை பேசித்தீர்த்துவிட்டோம். நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் அறிவித்தப்படி முகுந்தன் தான் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் என டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்தார்.
பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு பா.ம.க. நிர்வனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பா.ம.க. இளைஞர் அணி தலைவராக மகள் வழிப் பேரன் முகுந்தன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இவர் கட்சியில் சேர்ந்து ஈ மாதங்களே ஆகிறது. எனவே கட்சியில் அனுபவம் மிகுந்தவர்களுக்கும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் இந்த பதவியை வழங்க வேண்டும் என்றார். இதனால் டாக்டர் ராமதாஸ் கும், அன்புமணி ராமதாஸ் கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
Diese Geschichte stammt aus der January 02, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 02, 2025-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
எச்.1 பி விசாவை நிறுத்த மாட்டேன்: அமெரிக்காவிற்கு திறமையான வெளிநாட்டவரை வரவேற்கிறேன்!
அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு!!
நிதி மத்திய பட்ஜெட் விவகாரம்: பிரச்சினைகளுக்கு வரி குறைப்பு தீர்வாகாது!
ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் கருத்து!!
உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு!
தலைவர் டெட்ராஸ் நம்பிக்கை!!
வேட்புமனு பரிசீலனையில் காலதாமதம்: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரி மாற்றம்!
தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் சீமான் வீடு முற்றுகை; உருவபொம்மை எரிப்பு!
பெரியாரிய ஆதரவாளர்கள் கைது!!
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தைக் கடந்தது!
தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு பவுன் ரூ.60 ஆயிரத்தை கடந்தது.
அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி 29-ந் தேதி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
துருக்கி ஓட்டல் தீ விபத்து: க சாவு 76 ஆக உயர்வு!
மேலும் பலர் கவலைக்கிடம்!!
ரூ.199 இனி ரூ.299 ஆகிறது : நாளை முதல் ஜியோ ரீசார்ஜ் ரூ. 100 உயர்கிறது!
வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!!
வாஷிங்டனில் குவாட் கூட்டம்: 3 வெளிநாட்டு மந்திரிகளுடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை!
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் குவாட் அமைப்பின் கூட்டம் நடை பெற்றது.