பரதேசி
Tamil Mirror|March 07, 2023
சினிமா துறையானது இன்றளவும் எமது சமூகம் மத்தியில் எமது சமூகம் மத்தியில் தனி களத்தினை தக்க வைத்துள்ளது என்பது மறுக்கப்படாத உண்மையே.
சுப்பிரமணியன் ஜனுர்ஷா
பரதேசி

இற்றைக்கு கால ஓட்டத்தில் வேகமாக பயணிப்பதை கூர்ந்து கவனித்த சினிமாத்துறை ஓட்டப் பந்தயத்தின் போது ஒதுக்கி வைக்கப்பட்ட சமூக பிரச்சினைகளை மறந்து மிதித்து ஓடுகிறது. அவ்வாறு அல்லாமல் சினிமா துறையில் தனக்கான தனிப்பாணியை கொண்டுள்ள இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த சமூக பிரச்சினையை பேசுகின்ற திரைப்படம் தான் பரதேசி.

2013 இல் மார்ச் 13ம் திகதி வெளிவந்த பல வலிகளை சுமந்தவர்களின் உண்மை கதையை சித்தரித்து காட்சிப்படுத்திய திரைப்படம் 'பரதேசி'. திரைப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்திலுமே இயக்குநர் பாலா முழு பங்களிப்பினையும் செலுத்தியுள்ளார். அத்தோடு; எல்லா கதாப்பாத்திரங்களும் படத்தின் கருவோடு ஒன்றி செயற்பட்டுள்ளமையினை படைப்பில் பார்க்க முடிகிறது. இப்படத்தில் அதர்வர் அப்பாவி தனமான வேடத்தில் ஒட்டுப் பொறுக்கி (ராசா) என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். துருதுருவான கதாபாத்திரமாக அங்கம்மா என்ற பெயரில் வேதிகா நடித்திருப்பதோடு, தனுஷ்கா, ஜெர்ரி, ரித்திகா போன்றோர் துணை கதாபாத்திரங்களாக இணைந்து திரைக்கதைக்கு உயிர்கொடுத்துள்ளனர்.

திரைக்கதையானது உண்மையிலேயே சோகத்தின் விளிம்பை தொட்டுவிட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அப்பாவி ஏழைத் தமிழர்கள் ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டங்களில் எப்படி உரமாக மாறினார்கள். இன்று நாம் கதகதப்பாக அருந்தும் தேநீருக்காக அன்று இரத்தம் சிந்திய ஏழை மக்களின் உண்மைக் கதையான அவல வாழ்க்கையை கூறுவது தான் இந்த படம். திரைப்படமானது, மருத்துவராக பணியாற்றிய பி.எச்.டானியல் எழுதிய 'the Red Tea' என்ற ஆங்கில நாவலை தழுவியதாக வேறொரு பார்வையில் தேயிலைத் தோட்ட மக்களின் துன்பியலை எடுத்துக்காட்டுகின்றது.

Diese Geschichte stammt aus der March 07, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der March 07, 2023-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
Tamil Mirror

கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்

நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.

time-read
1 min  |
October 10, 2024
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
Tamil Mirror

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்

இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.

time-read
1 min  |
October 10, 2024
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
Tamil Mirror

சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
Tamil Mirror

பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.

time-read
1 min  |
October 10, 2024
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
Tamil Mirror

பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
October 10, 2024
Tamil Mirror

அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக

time-read
1 min  |
October 10, 2024
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
Tamil Mirror

பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை

எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
Tamil Mirror

"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”

\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.

time-read
1 min  |
October 10, 2024
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
Tamil Mirror

மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்

எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
October 10, 2024