
அவர் அமரத்துவம் அடைந்த செப்டெம்பர் 5ஆம் திகதியினை ஞாபகார்த்த நாளாகக் கருதி, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் எடுக்கப்பட்ட A/RES/67/105 தீர்மானப்படி, சர்வதேச தொண்டு தினம் 2013ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளும், இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டன. 26ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1910ஆம் ஆண்டு அல்பேனியாவின் ஸ்கோப்ஜே கிராமத்தில் (தற்போதுள்ள வட மெசிடோனியக் குடியரசு) பிறந்த அன்னை தெரெசாவின் இயற் பெயர் 'எக்னஸ் கோஞ்சா பொயாஜியூ இந்தியாவில் உள்ள கல்கத்தா நகரில் காணப்பட்ட குழந்தைகள், கைவிடப்பட்டோர் மற்றும் தொழுநோயாளிகள் மீது அன்பு காட்டி, அவர்களுக்கு மருத்துவ சேவையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர்.
உலகம் முழுவதும் வாழ்ந்த நலிவுற்றவர்களுக்கான உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கப் பவ நாடுகளில் தனது அமைப்பிள் கிளைகளை நிறுவியவர்.
1979ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை அன்னை தெரேசா பெற்றார். 1980ஆம் அண்டு இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார்.
அமைதி மற்றும் உலகப் புரிந்துணர்வுக்கான மகசேசே விருது. காப்ரியேல் விருது.
அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார். இவர் அன்னை தெரேசா அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.
வாழ்ந்த போதே ஒரு மனிதருக்கு அஞ்சவ் தவை வெளியிட்ட முதல் பெருமை 'அன்னை தெரேசா'வுக்கு மட்டுமே உரியது.
தனது 18ஆவது வயதில் தொண்டுப் பணியைக் கல்கத்தாவில் ஆரம்பித்து, சுமார் 45 வருடங்களுக்கு மேலான தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய சேவையை மக்களுக்கு ஆற்றிய அன்னை தெரேசா, தனது 87ஆவது வயதினில், செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி 1997ஆம் ஆண்டு மண்ணுலகை விட்டு விண்ணுலகம் நோக்கிச் சென்றார்.
2011ஆம் ஆண்டு ஹங்கேரி பாராளுமன்றம் அன்னை தெரெசாவின் இறப்பு தினத்தைத் தேசிய விடுமுறையாக அறிவித்தது.
இவரின் இறப்புக்குப் பின், 2016ஆம் ஆண்டு, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால், அன்னை தெரேசா அவர்கள் முக்தி பேறு அடைந்தவராக அறிவித்து, கொல்கத்தாவின் 'அருளாளர் தெரேசா' என்ற பட்டமும் சூட்டப்பட்டது.
இவ்வாறு பட்டம் சூட்டப்பட்ட இத்தினத்தினை, அல்பேனியா தேசமானது பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியது.
Diese Geschichte stammt aus der September 05, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 05, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

சிறிகொத்தாவில் ராஜிதவுக்கு எதிர்ப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில், புதன்கிழமை (12) நடைபெற்றது.

வாழ்வியல் தரிசனம்
பகைவன் என நீங்கள் கருதுபவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களைத் தேடி அறிவீர்களாக. முழுமையாக நீங்கள் வாழுகின்றீர்களா என உங்களை நீங்களே கேட்பீர்களாக!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வென்ற மே. தீவுகள்
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், ரய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற தென்னாபிரிக்க மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி வென்றது.
புத்தனின் தந்தை
வாழ்க்கை என்பதையே வெறுக்கத் தொடங்கினார்கள். இறுதியில் அக்கா, தங்கை இருவரும் புத்தரின் கொள்கைககளில் ஆறுதல் கண்டு புத்த பிக்குவாக மாறி விட்டார்கள்

வீணையில் ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டி
நாட்டில் நடைபெற உள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் பாலியல் சேஷ்டை: பயணிக்கு பயணத் தடை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி முதல் விடுமுறை
2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்:வெளியேற்றப்பட்ட லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத்தால் 400 சிறுமிகள் பாதிப்பு
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில், லவ் ஜிகாத்தால் சுமார் 400 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

30 நாட்கள் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் சம்மதம்
ரஷ்யாவுடனான போரை 30 நாட்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.