“நாங்கள் போக முடியாது”
Tamil Mirror|September 30, 2024
அவர்கள் தான் விட்டுச் சென்றவர்கள் எனவே, அவர்கள்தான் வரவேண்டும். அவர்கள் வந்தால் எமது கட்சிகளோடும், சிவில் அமைப்புகளின் கூட்டோடும் கலந்துரையாடியபின்னரே முடிவினை எடுக்கலாம்
க.அகரன்
“நாங்கள் போக முடியாது”

தமிழரசுக் கட்சியின் நேற்றைய அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாகப் பார்த்துத் தருவோம் என்றவாறான நிலைப்பாட்டைக் கூறியிருப்பதாகவே தெரிகின்றது.

அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றது. அதன்பிள்ளர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். தமிழ் சுட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற விடயம். ஒரு கட்சி மற்ற சுட்சியின் மீது ஆதிக்கம் செலுத்துவதை விடுத்து உன்மையான கூட்டாக செயற்படவேண்டும்.

Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der September 30, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
அழைப்பை ஏற்காவிடின் “தனி வழி”
Tamil Mirror

அழைப்பை ஏற்காவிடின் “தனி வழி”

நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப்படுத்தவேண்டும். தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தையும் மேற்கொண்டுள்ளோம்

time-read
1 min  |
October 01, 2024
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் பைடன்
Tamil Mirror

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் பைடன்

ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றமை, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
தொடரைக் கைப்பற்றியது இலங்கை
Tamil Mirror

தொடரைக் கைப்பற்றியது இலங்கை

நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.

time-read
1 min  |
September 30, 2024
துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்
Tamil Mirror

துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (30) தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

time-read
1 min  |
September 30, 2024
குமார வெல்கம காலமானார்
Tamil Mirror

குமார வெல்கம காலமானார்

களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார்.

time-read
1 min  |
September 30, 2024
ஜனாதிபதியின் தீர்மானம்
Tamil Mirror

ஜனாதிபதியின் தீர்மானம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான செலவுத்தொகையாக எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாய் நிதியை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024
அரிசி வழங்க முடியாது"
Tamil Mirror

அரிசி வழங்க முடியாது"

கட்டுப்பாட்டு விலையில் அரிசி வழங்க முற்பட்டால் வியாபாரம் முற்றாக வீழ்ச்சியடையலாம் என சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 30, 2024
“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”
Tamil Mirror

“அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை”

இன்று நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி பக்க பலத்தை வழங்கும்.

time-read
1 min  |
September 30, 2024
பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு
Tamil Mirror

பஸ் உரிமையாளர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் - மணியம்தோட்டம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில், வாள்களுடன் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று பஸ் உரிமையாளரை வாள்களால் தாக்கியதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 30, 2024
“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”
Tamil Mirror

“நீதி, நல்வாழ்வுக்காக துணிந்து குரல் கொடுத்தவர்”

நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 30, 2024