கொங்கை....
ஆனால், யார் ஒருவருக்குப் பரிதாபமோ அல்லது வலியோ ஏற்படுகிறதோ அவர்கள் அண்டனூர் சுரா அவர்களின் கொங்கை நூலை போசித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.
பெண்களை மையப்படுத்திய கதைக்கரு. பெண்களே சக பெண்களைப் பற்றி இந்த அளவு உள்வாங்கி யோசித்திருக்க முடியாது என்று வியக்கும் வகையில் கதாசிரியர் கதைக்கருவுற்று பெண்ணுடல் தரித்து எழுதியுள்ளதாகவே பார்க்க முடிகிறது.
ஒட்டுமொத்தப் பெண்களுடைய வலிகளையும் மார்பகம் பெரிதாக இருக்கும் ஒரு சிறுமியுடனான கதைப் பயணத்தில் ஆசிரியர் நகர்த்துகிறார்.
சில சிறுமிகள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 9 அல்லது 10 வயதிற்குள் இருக்கலாம். அதில் இருவர் மேல்சட்டை அணியாமல் விளையாடிக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு ஆயா, "எலே... சிறுக்கிகளா முலையப் பார்த்தா இன்னும் மூனுமாசத்துல உட்கார்ந்துருவாளுக போலிருக்கு ஒட்டுத்துணி இல்லாம குளிக்கதீங்களா இருங்கலே வாரேன்..." னு சத்தம் போட்டுட்டே அந்தக் குழந்தைகளை வீட்டுக்கு விரட்டி விட்ருச்சு இன்னொரு சமயம் பள்ளிக்கூடத்துல என் மகளை அழைத்துக் கொண்டு வரச் சென்றபோது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயாரிடம் தலைமையாசிரியை, "ஏங்க இளிமே இவளுக்கு சிம்மீஸ் போட்டு சட்டை போட்டு அனுப்புங்க விளையாடுனா நெஞ்சு தனியா ஆடுது" என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
சிறிது நாள் கழித்து பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஜீன்ஸ் டீசர்ட் போட்டபடி பயணித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் (பெண்கள்) இருவர் அதனைக் கண்டதும் “இவளுகளுக்குத்தாள் இருக்குதுனு காட்டறதுக்குத்தான் பஸ்ல வர்றாளுக... மானங்கெட்டவளுங்கனு.. ஜாடையா அந்தப் பெண்ணை கரிச்சுக் கொட்டுனாங்க...
பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் ஏற்படும் உடல் மாற்றங்களை எப்படி அணுகுவது என்ற விழிப்புணர்வு பெண்களுக்கே இருப்பதில்லை என்பதையும் வயதுக்கு வருவதற்கு தாமதமானால் அந்தப் பெண்ணைக் கண்டு தாயே முகம் களித்துக் கொள்வதையும் இவரது படைப்பு சுட்டிக் காட்ட மறக்கவில்லை.
கணவன் தன் மனைவியின் உடல் வசிகரம் குறைந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதையும் மனவியை இழந்த கணவனுக்கும் பெண் குழந்தைக்குமான தந்தை மகன் உறவு எப்படியெல்லாம் சிக்கல்களுக்குள்ளாகிறது என்பதையும் இந்தக் கதை முன்னெடுக்கிறது.
Diese Geschichte stammt aus der October 04, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 04, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்
வேல் கொடுத்த ரஷ்யர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு, 6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
இரு அவைகளிலும் அமளி துமளி
கே ள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிச தொடர் அமளியில் ஈடுபட்டன.
அழகு படுத்தும் வேலைத்திட்டம்
கற்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால் அப்பிரதேச வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்.பியின் வாகனம் தடாகத்துக்குள் பாய்ந்தது
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை (26) மாலை விழுந்து விபத்துக்குள்ளானது.