அதன்படி, அவரிடம் AF 408-9mm CZ 75, AHIBT 219 -9mm Glock, ESM 893-9mm Glock, 24SLG2-0002-12 Bore Repeater, 24SLG2-0151-12 Bore Repeater, 12410, 24002/240888-12 Bore Repeater, 15333989-12 Bore Repeater போன்ற 8 துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
Diese Geschichte stammt aus der October 07, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 07, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
“8 மணிநேர வீட்டு வேலைக்கு 2,000 ரூபாய்"
கனகராசா சரவணன்
தடையை மறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சீமான் கைது
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரள செவிலிக்கு மரண தண்டனை
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள செவிலி நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மாறி கவிழ்ந்து விபத்து: 64 பேர் ஸ்தலத்திலேயே பலி
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், 64 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு
தென்கொரி யாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்யுமாறு, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘சிற்றியுடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்கள் இல்லை’
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான கெவின் டி ப்ரூனே, கழகத்துடன் இன்னும் ஒப்பந்தப் பேச்சுக்களை ஆரம்பிக்கவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: இப்ஸ்விச் டௌணிடம் தோற்ற செல்சி
யுனைட்டெட்டை வென்ற நியூகாசில்
சிம்பாப்வே எதிர் ஆப்கானிஸ்தான்: முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வியாழக்கிழமை (26) ஆரம்பித்து திங்கட்கிழமை (30) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
நியூசிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டி நாளை: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை?
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கி டையிலான மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது வியாழக்கிழமை (02) அதிகாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மாணவனை மிரட்டி ரூ.67,000 கொள்ளை
தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனைக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விட்டு, அவரை காரில் பலவந்தமாக ஏற்றிச் சென்று 67,000 ரூபாயை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் காருடன் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.