ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊட டகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, சறுக்கல் உட்பட்ட பொழுதுபோக்கு செயற்பாடுகள் காரணமாக இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் அறுகம்பே மற்றும் பொத்துவில் மிகவும் விருப்பமான விடுமுறை இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“அவற்றில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, ஏராளமான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம் விரிகுடாவிற்கு வருகை தந்துள்ளனர், இதன் விளைவாக அப்பகுதியில் ஒரு கட்டிடத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இப்பகுதி தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளால் அதிக மக்கள் தொகை கொண்டதாக இருப்பதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சமீப காலங்களில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது" என்று அவர் கூறினார்.
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
I2 அகதிகள் பலி
எகிப்தில் இருந்து ஐரோப்பாவுக்கு, சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 12 அகதிகள், படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார்.
புதிய தலைவர் நயீம் காஸிம்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக, மதகுரு நயீம் காஸிம் (வயது 71), செவ்வாய்க்கிழமை (29) அறிவிக்கப்பட்டார்.
நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
'குடு தேவி' கைது
'குடு தேவி' என்றழைக்கப்படும், 32 வயதான பெண், பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
ஐஸுடன் வந்த நால்வர் கைது
தீபாவளியை கொண்டாடுவதற்காக ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை எடுத்து வந்த நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
“ஜனாதிபதியின் வாக்குறுதிகள் புஸ்வாணமாகி விட்டன"
தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.
பன்றி இறைச்சி இருந்தால் சட்டம் பாயும்
பன்றிகள் மத்தியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் பன்றிகளை அறுப்பது, பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
“தேசத்தை கட்டியெழுப்ப அனுபவமுள்ளவர்கள் அவசியம்"
ரணில் தெரிவிப்பு: பிரதமர் ஹரினியிடமும் கேள்வி
ரஞ்சனுக்கு எதிரான மனு விசாரணையின்றி தள்ளுபடி
2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்க சமர்ப்பித்த தேர்தல் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.