ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கு வாருங்கள்
Tamil Mirror|November 01, 2024
இருக்கும் தொற்றுநோய்களுக்கு மேலதிகமாக, பன்றிகனைத் தாக்கும் ஆப்பிரிக்கள் பன்றிக் காய்ச்சல்" (ASF) எனும் வைரஸ் நோய் தற்போது இலங்கைக்கு வந்துள்ளது.

ஆபிரிக்காவில் பரவிய இந்நோய் வான் வழியாகவா அல்லது கடல் வழியாகவா இலங்கைக்கு வந்தது என்ற கேள்வி உள்ளது.

எவ்வாறாயினும், இந்நோய் தற்போது இலங்கையைத் தாக்கியுள்ளது.

விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (WMH) இந்த நோயை காட்டு மற்றும் வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் ஓர் ஆபத்தான நோயாக அங்கீகரித்துள்ளது, மேலும் அவர்கள் இந்த நோயிலிருந்து உலகளாவிய பன்றி தொழில் மற்றும் பல்லுயிரியலைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

Diese Geschichte stammt aus der November 01, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der November 01, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது
Tamil Mirror

கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்குப் பின்னால் சூட்சுமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட கசிப்பு தயாரிப்பு நிலையத்தைக் கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை
Tamil Mirror

ஒலிபெருக்கி, பட்டாசுக்கு தடை

பெங்களூருவில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒலிபெருக்கி, பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்
Tamil Mirror

10 பயணிகள் பலி; இருவர் படுகாயம்

பிரேசிலில், ஞாயிற்றுக்கிழமை (22), வீடொன்றின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 24, 2024
தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்
Tamil Mirror

தென்னாபிரிக்காவை வெள்ளையடித்த பாகிஸ்தான்

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை பாகிஸ்தான் வெள்ளையடித்தது.

time-read
1 min  |
December 24, 2024
ஒரே நாளில் 416 பேர் கைது
Tamil Mirror

ஒரே நாளில் 416 பேர் கைது

சிறுவர் திருமணம் தொடர்பாக, அசாமில், ஒரே நாளில் 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்
Tamil Mirror

மாடியில் இருந்து விழுந்த மாணவன் படுகாயம்

பதுளை மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் பாதுகாப்பு இரும்பு பக்க வேலியை உடைத்து மாணவர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயங்களுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அதற்கு காரணமானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னாள் உத்தியோகத்தர்கள் திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
December 24, 2024
யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்
Tamil Mirror

யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்

நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ள துடதிருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டைத் தாக்கி பலத்த சேதம் ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 24, 2024
மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன
Tamil Mirror

மொட்டை விட்டு தாவினார் சந்திரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன சர்வஜன சக்தி கட்சியின் உறுப்புரிமையை, திங்கட்கிழமை (23) பெற்றுக்கொண்டார்.

time-read
1 min  |
December 24, 2024
Tamil Mirror

முப்படையினர் நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முப்படை வீரர்களை திங்கட்கிழமை (23) முதல் அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
December 24, 2024