இதுவரை காலமும் எந்தவித கட்சி தாவல்களையும் மேற்கொள்ளாது ஒரே கட்சியான இலங்கை தொழிலாளர் காங்ரஸில் மாத்திரம் தாம் அங்கம் வகித்து வந்ததாகவும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கை
தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானங்களையும் எட்டப்படவில்லை. எனது 37வருடகால அரசியலினால் தனது வாழ்க்கையை இழந்துள்ளதாகவும் அருளானந்தன் பிலிப் குமார் குறிப்பிட்டார்.
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 07, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிப்பு
லெனோர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி பனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அடம் பிடித்த கொலம்பியாவை வழிக்கு கொண்டு வந்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவரை நாடுகடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: ஸவ்ரேவ்வை வென்று சம்பியனான சின்னர்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார்.
காதல் விவகாரம்: தாத்தை தாக்கியதில் ஒருவர் பலி
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஞாயிற்றுக்கிழமை (26) இடம் பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஸ்பானிய லா லிகாத் தொடர்: வலென்சியாவை வென்ற பார்சிலோனா
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (27) அதிகாலை நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
“பொருத்தமான வீடு தருவோம் போங்கள்"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சின்ன தேர்தலுக்கான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு: வியாக்கியானம் விரைவில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சில சரத்துக்களை அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்த உயர் நீதிமன்றம், அந்த முடிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக திங்கட்கிழமை (27) அறிவித்தது.
மற்றுமொருவரின் பட்டமும் நீக்கம்
பொது நிர்வாகம், மாகாண சபைகள் அமைச்சர் சந்தன அபேரத்னவின் பெயருக்கு முன்னால் பேராசிரியர் என்ற பட்டத்தைக் குறிப்பிட வேண்டாம் அறிவுறுத்தியுள்ளார்.
இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தானை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள்
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முல்தானில் சனிக்கிழமை (25) ஆரம்பித்து திங்கட்கிழமை (27) முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டை 120 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
‘திரால் சவுக்' பகுதியில் முதன்முறையாக பறந்த இந்திய தேசிய கொடி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் சவுக் பகுதியில், முதன்முறையாக இந்திய தேசிய கொடி பறக்க விடப்பட்டுள்ளது.