அண்மையில் குழுமத்தின் ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்திகழ்வில் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பவரும் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எமில் ஸ்டான்லி வரவேற்று உரையை ஆற்றியிருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வில் பிரதான வளவாளராக பங்கேற்ற கலாநிதி கிஷானி தினபால அவர்களின் விளக்கங்களும் முன்னெடுக்கப்பட்டன.
நியு அந்தனீஸ் குரூப் முன்னெடுக்கும் WAWஇல் சுவனம் செலுத்தும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்ததுடன், AMRக்கு எதிராக திரண்ட நடவடிக்கையையும், 'ஒரு சுகாதாரம்' வழிமுறையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்ததுடன், இது மனிதன், விலங்கு மற்றும் சூழல் சுகாதார செயற்பாடுகளை ஒன்றிணைப்பதாகவும் அமைந்திருந்தது.
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 22, 2024-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
அபாய கட்டத்தில் காற்று மாசு வீட்டிலிருந்து வேலை திட்டம் அமுல்
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரச, தனியார் ஊழியர்களில் 50 சதவீதமானோர், வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள், தங்கள் மக்களிடம் அறிவுறுத்தி போருக்கு தயாராக இருக்குமாறு வருகிறது.
வைத்தியசாலையில் தீ விபத்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான குழந்தைகள் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளு க்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) காலை 7.50 மணிக்கு தொடங்கவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
முதியோரை இம்சைப்படுத்தும் சமூகம்
பெற்ற பிள்ளைகள், உறவிளர்களின் தொடர் தாக்குதல்களாலும் அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களாலும் பாதிக்கப்பட்ட பல முதியோர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு வரும் திவை இன்று உருவாகியுள்ளது. வயது முதிர்ந்தவர்கள் பொதுவாக, தமது பிள்ளைகளாலும் உறவுகளாலும் தொடர்ச்சியாக இம்சை படுத்தப்படுகிறார்கள்.
சிறந்த கூட்டாண்மை நிறுவனமாக SLT-MOBITEL கௌரவிப்பு
இலங்கையின் முன்னணி வியாபார சஞ்சிகையாக மூன்று தசாப்த காலத்தை பூர்த்தி செய்திருந்தமையை குறிக்கும் வகையில், 25 சிறந்த நிறுவனங்களை கூட்டாண்மை கௌரவிக்கும் ‘LMDவிருதுகள் இரவு' எனும் பெருமைக்குரிய நிகழ்வை Lanka Monthly Digest (LMD) அண்மையில் முன்னெடுத்திருந்தது.
நியு அந்தனீஸ் குரூப் கைச்சாத்து
ஆரோக்கியமான தேசத்துக்கான தமத் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24ஆம் திகதி வரை நடைபெற்ற உலக AMR விழிப்புணர்வு வார (WAAW) நிகழ்வில் உறுதிமொழியில் கைச்சாத்திட்டது.
சீனாவிலிருந்து நிதி நன்கொடை
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீய் சென்ஹோங்க்கு (Qi Zhenhong) இடையிலான கலந்துரையாடல் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்றது.
மட்டக்களப்புக்கு சீனத் தூதுவர் விஜயம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று புதன்கிழமை (20) மாலை மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
எளிமையாக நடைபெற்றது
10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு