யாழ்ப்பாணம் - கொழும்பு கடுகதி ஒவ்வொரு நாளும் ஓடும்
Tamil Mirror|December 10, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.தில்லைநாதன்
யாழ்ப்பாணம் - கொழும்பு கடுகதி ஒவ்வொரு நாளும் ஓடும்

இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவை நடத்தப்பட்டது. பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை இச் சேவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 10, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
சிம்பாப்வேக் குழாமில் சாம், டொம்மின் சகோதரர்
Tamil Mirror

சிம்பாப்வேக் குழாமில் சாம், டொம்மின் சகோதரர்

இங்கிலாந்தின் சகலதுறைவீரர்களான சாம் கர்ரன், டொம் கர்ரன் ஆகியோரின் சகோதரரான பென் கர்ரன், ஆப்கானிஸ்தானுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாம்களில் இடம்பெற்றுள்ளார்.

time-read
1 min  |
December 11, 2024
தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டு பதினொருவரில் மெஸ்ஸி இல்லை
Tamil Mirror

தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டு பதினொருவரில் மெஸ்ஸி இல்லை

தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களின் சர்வதேச சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பதினொருவரில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி இடம்பெறவில்லை.

time-read
1 min  |
December 11, 2024
கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைக்கும் பிரதமர்
Tamil Mirror

கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைக்கும் பிரதமர்

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, கிளர்ச்சிக் குழுவினருக்கு சிரியா பிரதமர் முகமது காஜி ஜலாலி ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

time-read
1 min  |
December 11, 2024
ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் பலி
Tamil Mirror

ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் பலி

துருக்கியில், செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 11, 2024
Tamil Mirror

தென்கொரியா ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை

தென்கொரியாவில், அவசர நிலை அறிவித்த விவகாரத்தில், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல், வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 11, 2024
Tamil Mirror

அமெரிக்க செல்லவிருந்தவர் ரயில் விபத்தில் பலி

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ரயிலில், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 11, 2024
கடமையேற்பு
Tamil Mirror

கடமையேற்பு

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மோட்டார் போக்குவரத்து மற்றும் பயணிகள் போக்குவரத்து, கட்டிடங்கள் மற்றும் நிர்மாண, வீடமைப்பு, கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எம்.எம்.நஸீர் தனது கடமைகளை திங்கட்கிழமை (09) பொறுப்பேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
December 11, 2024
Tamil Mirror

மின்மானி வெடித்ததால் பதற்றம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி, ஸாவியா வீதி,ஜீ. எஸ்.லேனிலுள்ள வீடொன்றில் திடீரென பாரிய சத்தத்துடன் மின்மானி வெடித்துத் தீப்பிடித்து எரிந்தமையால் அப்பிரதேசத்தில் திங்கட்கிழமை (09) இரவு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

time-read
1 min  |
December 11, 2024
மலசலகூட குழியில் தவறி விழுந்த குடும்பஸ்தர் மரணம்
Tamil Mirror

மலசலகூட குழியில் தவறி விழுந்த குடும்பஸ்தர் மரணம்

அம்பாறை, சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் ஓடாவி வேலைக்குச் சென்ற, சாய்ந்தமருது பிரிவு 16 அஹமட் வீதியைச் சேர்ந்த அப்துல் மஜீட் மஹ்தி அஹாஸ் அஹமட் (வயது-29) என்பவர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மலசலக்கூட குழியில் தவறி விழுந்து ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(08) மாலை இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
December 11, 2024
அரிசி ஆலைகளில் கடும் சோதனை
Tamil Mirror

அரிசி ஆலைகளில் கடும் சோதனை

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பில் உள்ள அரிசி ஆலைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.சப்ராஸ், திங்கட்கிழமை (09) தெரிவித்தார்.

time-read
1 min  |
December 11, 2024