சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (07) காலை 9.30 கூடியது இதன்போது சுயேச்சைக் குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த ஒழுங்குப் பிரச்சினை,அது தொடர்பில் எதிர்க்கட்சி களின் பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க முன்வைத்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
சுயேச்சைக்குழு 17 இன் யாழ் மாவட்ட எம்.பி. யான இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து கூறுகையில், எனக்கு சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கப்படுவதில்லை.
டிசெம்பர் 18ஆம் திகதி எனது சிறப்புரிமை மீறல் சம்பந்தமாகச் சபாநாயகரிடம் கூறியுள்ளேன்.
Diese Geschichte stammt aus der January 08, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 08, 2025-Ausgabe von Tamil Mirror.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க எல்லையில் இராணுவத்தினர் குவிப்பு
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"யார் கூறுவது பொய்”
நெல் தொடர்பில் அதிகாரிகள் கூறுவது பொய்யா அல்லது வர்த்தகர்கள் கூறுவது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
“7 இலட்சம் மாணவர்களுக்கு இலவச காலணி"
நாட்டில் சுமார் 250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி வழங்கப்படும்.
முதலாவது போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.
இலங்கையில் திருமணத்துக்கு பொது வயதெல்லை
இலங்கையில் திருமண வயதுக்கான எல்லையை திருத்துவது தொடர்பாக ஒன்றியத்தின் தலைவி அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பழங்குடியினருக்கு 3 மாதங்களில் தீர்வு
பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
சீருடையுடன் போதையில் இருந்த பொலிஸாருக்கு சிக்கல்
பாணந்துறை பகுதியில் பணியில் இருந்தபோது, குடிபோதையில் அங்குள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர் வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிதி பலகையில் தொங்கும் பாடசாலை மாணவர்கள்
நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் செயற்படும் பஸ் சேவைகள் உரிய நேரத்துக்கு ஈடுபடாமையால், அங்கிருந்து அரச, தனியார் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் தொழிலுக்குச் செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அனுரவுக்கும் மனைவிக்கும் பிணை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தொற்றுநோய் அபாயம்"
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தொற்று நோய் பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளார்.