
அவர் இசையமைத்த ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வெளியாகியுள்ள நிலையில், அவரது ‘ஹூக்கும்’ உலகச் சுற்றுப் பயணத்தின் அடுத்தகட்டமாக நவம்பர் 30ஆம் தேதியன்று சிங்கப்பூரில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாராம் அனிருத்.
‘வேட்டையன்’ படத்தையடுத்து ரஜினியின் ‘கூலி’ படத்துக்கும் கோடம்பாக்கத்தினரால் ‘அனி’ என செல்லமாக அழைக்கப்படும் அனிருத்தான் இசையமைக்கிறார்.
Diese Geschichte stammt aus der October 12, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 12, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

வெற்றிக்காக கடைசிவரை ஓடுவேன்: ஸ்ரீகாந்த்
கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஸ்ரீகாந்த். மார்ச் 14ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
உ.பி.: இணைய மோசடியில் ரூ.84 லட்சத்தைப் பறிகொடுத்த பெண்; மூவர் கைது
அரசாங்க அதிகாரிகள் போல் நடித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற மோசடிச் சம்பவங்களில் பலர் சிக்கி லட்சக்கணக்கான வாழ்நாள் சேமிப்பை இழந்து வரும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.

முதல் காதலர் யார்: உண்மையை உடைத்த சமந்தா
கடைசியாக ஓடிடி தளத்தில் வெளியான ‘சிடாடெல் ஹனி பன்னி’ இணையத் தொடரில் வருண் தவானுடன் நடித்தார் சமந்தா.

தந்தை - மகன் இடையே பூசல்; ‘சிடிஎல்' குழுமத்தில் சிக்கல்
சொத்துச் சந்தை நிறுவனமான சிட்டி டெவலப்மென்ட்ஸ் லிமிடெட் (CDL) தலைவருக்கும் அவரது மகனுக்கும் இடையிலான சண்டை புதன்கிழமை (பிப்ரவரி 26) வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிராங்கூன் சாலைத் தூண்களில் சாதனை இளையர்களின் படம்
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் இடம்பெறும் தமிழ்மொழி விழா, இவ்வாண்டு ‘இளமை’ என்ற கருப்பொருளுடன் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.

குறிப்பேடுகளுக்கு இடையே வைத்து கடத்த முயற்சி; 400,000 அமெரிக்க டாலர் பறிமுதல்
மாணவிகள் மூவர் தங்களது குறிப்பேடுகளுக்கு (notebook) இடையே 400,000 அமெரிக்க டாலரை (S$534,000, ரூ.3.47 கோடி) மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆர்டிஎஸ்’ரயில்பாதைக் கட்டுமானம் 50% நிறைவு
ஜோகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் போக்குவரத்துக்கு (ஆர்டிஎஸ்) ரயில் சேவையைத் தொடங்குவதற்கான பணிகள் பாதியளவு நிறைவடைந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

குடிமைத் தற்காப்புப் படையின் அவசர சேவையை மேம்படுத்த இலக்கு சிற்றறைகள் அறிமுகம்
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அவசர மருத்துவச் சேவைப் பணியாளர்கள், படைத் தளங்களுக்குத் திரும்புவதற்குப் பதிலாக அவசர அழைப்புகளுக்கு இடையே கூடிய விரைவில் நடமாடும் சிற்றறையில் (mobile pod) ஓய்வெடுக்க முடியும்.

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் வீடுகளை இடித்துத் தள்ளிய பஞ்சாப் அரசு
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, பஞ்சாப் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மின்சிகரெட் புழங்கிய மாணவர்களின் எண்ணிக்கை 2,000ஆக அதிகரிப்பு
பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் மின்சிகரெட் வைத்திருந்தது அல்லது பயன்படுத்தியது தொடர்பில் கடந்த 2024ஆம் ஆண்டு 2,000 சம்பவங்கள் பதிவாகின.