Versuchen GOLD - Frei
‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Tamil Murasu
|March 26, 2025
விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
-

‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதத்துடன் விஜய்யின் காட்சிகளை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதர நடிகர்களின் காட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த படப்பிடிப்பு, மே மாதத்துடன் முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
Diese Geschichte stammt aus der March 26, 2025-Ausgabe von Tamil Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Murasu
Tamil Murasu
63 மாவட்டங்களில் 50% குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்; அரசு அறிக்கை
இந்தியாவின் 13 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 63 மாவட்டங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாக இந்திய அரசின் அறிக்கை கூறியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
தஞ்சோங் காத்தோங் புதைகுழி நிரப்பப்பட்டது
தஞ்சோங் காத்தோங் ரோடு சவுத் சாலையில் ஏற்பட்ட புதை குழி நிரப்பப்பட்டுவிட்டது. நிலப் போக்குவரத்து ஆணை யம் சில சோதனைகளை நடத் திய பிறகு அந்தச் சாலை போக்குவரத்துக்கு உகந்த வகை யில் மறுபடியும் போடப்படும்.
1 min
July 29, 2025

Tamil Murasu
2025ல் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம்: ஆய்வாளர்கள்
இந்த ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளில் கடுமையான புகைமூட்டம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஆய்வாளர் குழு அதன் வருடாந்தர புகைமூட்ட நிலைமை பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
புதுச்சேரி: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறித்து அமைச்சர் விளக்கம்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, முதல்வர் ஸ்டாலின் வீடு திரும்பினார்.
1 min
July 29, 2025
Tamil Murasu
மகாராஷ்டிரா: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெரும் மோசடி
மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் பெரும் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது ஆளும் பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
காஸாவில் மோசமடையும் அவலநிலை
இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர் காரணமாக காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் கடும் பாதிப் புக்கு ஆளாகி உள்ளனர்.
1 min
July 29, 2025
Tamil Murasu
தலைவன் தலைவி; மூன்று நாள்களில் ரூ.20 கோடி வசூல்
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவன் தலைவி' படம் முதல் மூன்று நாள்களிலே ரூ.20 கோடி வரை வசூல் கண்டுள்ளது.
1 min
July 29, 2025
Tamil Murasu
நாய்க்கடி அனைவருக்குமான எச்சரிக்கை மணி: நடவடிக்கை எடுக்கும் உச்ச நீதிமன்றம்
பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம் தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
1 min
July 29, 2025

Tamil Murasu
ஸ்ரீதேவியைக் கட்டாயப்படுத்திய இயக்குநர்: உடல் மெலிந்தார், மயங்கி விழுந்தார்
நடிகை ஸ்ரீதேவி உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கு அவர் கடைப்பிடித்த உணவுக்கட்டுப்பாடுதான் காரணம் என்றும் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாதான் அவரை இதற்காக கட்டாயப்படுத்தினார் என்றும் மற்றொரு இந்தி இயக்குநரான பங்கஜ் பரஷர் தெரிவித்துள்ளார்.
1 min
July 29, 2025